அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மனைவி காலமானார்
சென்னை: தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மனைவி கண்ணாத்தாள் காலமானார். அவருக்கு வயது 67.
தமிழக வனத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் திண்டுக்கல் சீனிவாசன். இவரது மனைவி கண்ணாத்தாள். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு 5 மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

இந்த நிலையில், கண்ணாத்தாளுக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கண்ணாத்தாள் இன்று காலமானார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மனைவி கண்ணாத்தாள் மறைவு, அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.
தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மத்திய அரசு விதிமுறைப்படி, இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில், அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும். அதுவும், ரத்த சம்மந்தம் உள்ளவர்களுக்கு மட்டுமே, பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும்.
எனவே, கண்ணாத்தாள் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பது சந்தேகமே.
எனவே, அரசியல் கட்சி பிரமுகர்கள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை போனில் தொடர்பு கொண்டு துக்கம் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, சென்னையிலிருந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு, அவர் மனைவி இறந்த தகவல் கூறப்பட்டதும், அவர் காரில் சொந்த ஊர் புறப்பட்டுச் சென்றார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications