இயக்குநர் அருண்ராஜா காமராஜாவின் மனைவி.. கொரோனா தொற்றால் காலமானார்
சென்னை: இயக்குநரும் நடிகருமான அருண்ராஜா காமராஜாவின் மனைவி சிந்துஜா கொரோனா தொற்று காரணமாக நேற்று நள்ளிரவு காலமானார்.
Recommended Video
அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜா. முதல் படத்திலேயே தனித்துவமான நடிப்பில் கவனம் ஈர்த்தார். இதுமட்டுமின்றி இவர் பீட்சா, தெறி, காக்கி சட்டை உள்ளிட்ட திரைப்படங்களுக்குப் பாடல்களையும் எழுதியுள்ளார்.

குறிப்பாக ரஜினி நடிப்பில் வெளியான கபாலி படத்தில், இவர் எழுதிய நெருப்புடா பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. பல்வேறு படங்களுக்குப் பாடல்களை எழுதியுள்ள இவர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த 2018இல் வெளியான கனா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இவர் கடந்த 2019இல் இந்தியில் வெளியான ஆர்டிகில் 15 திரைப்படத்தைத் தமிழில் ரீமெக் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதில் உதயநிதி கதாயநாயகான நடித்து வருகிறார்,
கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அருண்ராஜா காமராஜாவின் மனைவி சிந்துஜாவுக்கு (38) கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்து. இதையடுத்து, சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிந்துஜா சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு காலமானார். அருண்ராஜா காமராஜாவின் மனைவி சிந்துஜாவின் மறைவுக்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications