இயக்குனர் பா.ரஞ்சித்தின் தந்தை உடல் நலக்குறைவால் காலமானார்
Recommended Video
சென்னை: இயக்குனர் பா.ரஞ்சித்தின் தந்தை பாண்டுரங்கன் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
கடந்த 2012ம் ஆண்டு அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலக்கு அறிமுகம் ஆனவர் பா.ரஞ்சித். அதன்பின்னர் மெட்ராஸ், கபாலி, காலா, என மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

இவரது தந்தை பாண்டுரங்கன், வயது 63. இவர் அண்மையில் உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை சென்னை அப்போலோவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த பாண்டுரங்கன் இன்று அதிகாலை 2 மணி அளவில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இதையடுத்து பா.ரஞ்சித்தின் சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம் கரலப்பாக்கதிற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. இன்று மாலை 5 மணி அளவில் கர்லப்பாக்கத்தில் இறுதி அஞ்சலி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ரஞ்சித்தின் தந்தை உயிரிழந்ததையடுத்து அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications