இயக்குநர் ஷங்கரின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானர்
சென்னை: இயக்குநர் ஷங்கரின் தாயார் S.முத்துலக்ஷ்மி (88) வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களுக்குப் பெயர் போனவர் ஷங்கர். இவரது இயக்கத்தில் மெகா பட்ஜிட்டில் வெளியான அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளன.

இந்திய சினிமா பல புதிய தொழில்நுட்பங்களை முதல்முதலில் பயன்படுத்தியவர் இயக்குநர் ஷங்கர். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் 2.o. ரஜினி, எமி ஜாக்சன், அக்ஷய்குமார் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் வசூலில் பல புதிய சாதனைகளைப் படைத்தது.
அதன் பின்னர், கமல் நடிப்பில் இந்தியன் 2 படப்பிடிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இருப்பினும், சில பிரச்சினைகள் காரணமாக அந்தத் திரைப்படம் அப்படியே கிடப்பில் உள்ளது.
இந்நிலையில் இயக்குநர் ஷங்கரின் தாயார் முத்துலட்சுமி(வயது 88) வயது மூப்பு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார். இதையடுத்து திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications