சென்னைக்கு முதலிடம்.. ஈரோடு, நெல்லைக்கு அடுத்தடுத்த இடம்.. எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா?
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் சென்னையில் அதிகபட்சமாக 46 பேருக்கு பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்த பட்டியலை பாருங்கள்:

ஈரோடு 32
நெல்லை 30
கோவை 29
தேனி 20
நாமக்கல் 18
செங்கல்பட்டு 18
திண்டுக்கல் மற்றும் கரூரில் தலா 15
திருப்பத்தூர், விருதுநகரில் தலா 10 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாரூர், சிவகங்கை, தூத்துக்குடியில் 5 பேருக்கு, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராமநாதபுரத்தில் தலா 2 பேருக்கும், திருவள்ளூர், வேலூர், தஞ்சை, திருப்பூரில் தலா ஒருவருக்கும் பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications