Diwali Wishes: "தீபாவளி வாழ்த்து" - அன்புக்குரியவர்களுக்கு அனுப்பி மகிழ இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!
சென்னை: 2024 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உங்கள் நண்பர்கள் மற்றும் சொந்தங்களிடம் பகிர வேண்டிய தீபாவளி வாழ்த்து செய்திகள் மற்றும் கவிதைகளை இந்த பக்கத்தில் காணலாம். அசத்தலான தீபாவளி வாழ்த்துக்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
தீபாவளி கொண்டாட்டம் என்றாலே பட்டாசு வெடிப்பது, இனிப்புகளை பகிர்வது, புதிய உடை உடுத்துவது, சினிமாவிற்கு செல்வது தாண்டி பல சிறப்பான விஷயங்கள் உள்ளன.தீபாவளி வாழ்த்துக்கள் சொல்வதும் அடக்கம். பலரும்.. deepavali wishes in tamil என்று தமிழில் தேடி தேசி அனுப்புவது வழக்கம். அவர்கள் எங்கேயும் போய்.. தேடி தேடி கஷ்டப்பட வேண்டாம். உங்களுக்காகவே நாங்கள் இங்கே சிறப்பான வாழ்த்துக்களை தொகுத்து வழங்கி உள்ளோம்.

"GOAT" மாதிரி பட்டாசு வெடித்து இனிப்புகளை "வேட்டையானாக" வேட்டையாடி "இந்தியனாக" தீபாவளி கொண்டாடி "மகாராஜாவாக" மாறிடுங்க! ஹாப்பி தீபாவளி மக்களே!

துன்பங்கள் கரைந்து ஒளிமயமான எதிர்காலம் பிறக்க எங்கள் அன்பு தீபாவளி வாழ்த்துகள்

மத்தாப்பாய் மகிழ்ச்சி பொங்கட்டும் பட்டாசுகளாக கவலைகள் சிதறட்டும் தீபாவளி வாழ்த்துகள்

இன்றோடும் துன்பங்கள் நீங்கி என்றும் இன்பங்கள் மலரும் தீப ஒளியாக இந்த தீபாவளி அமையட்டும் இனிய தீபாவளி வாழ்த்துகள்

பட்டாசு ரெடி.. ஸ்வீட்ஸ் ரெடி.. புது ட்ரெஸ்ஸோடு நீங்களும் ரெடியா? திபாவளி வாழ்த்துகள்

துன்பங்கள் நீங்கி.. இன்பங்கள் மலரும் தீபஒளி திருநாளாக இந்த தீபாவளி அமையட்டும் தீபாவளி வாழ்த்துகள்

இந்த தீபாவளி திருநாள் அழகான புதிய தொடக்கத்தை உங்கள் வாழ்க்கையில் தரும் தீபாவளி வாழ்த்துகள்

இந்த தீபாவளி திருநாள் அழகான புதிய தொடக்கத்தை உங்கள் வாழ்க்கையில் தரும் தீபாவளி வாழ்த்துகள்

சகல சந்தோஷங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் வந்து சேர தீபாவளி நல்வாழ்த்துகள்!

அதுக்குள்ள தீபாவளி சுவீட்ஸ்லாம் "முடிச்சிவிட்டீங்க போங்க" "இருங்க பாய்.." இந்தாங்க ஹாப்பி தீபாவளி வாழ்த்துகள்

பட்டாசு மேல.. பட்டாசு கீழ.. பட்டாசு சைடுல.. தீபாவளி சூப்பரும்மா ஹாப்பி தீபாவளி

வருடத்தில் ஒரு நாள் வாழ்வில் ஒளி ஏற்றும் திருநாள் இனிய தீபாவளி வாழ்த்துகள்

வீட்டில் ஏற்றிய தீப ஒளி இருளினை அகற்றும்! அதுபோல, தீப ஒளி திருநாள் உங்கள் வாழ்க்கையை ஒளியேற்றட்டும்!
Deepavali Vaazhthukal என்று தங்கிலீஷில் எஸ்எம்எஸ் அனுப்பிய 90ஸ் கிட்ஸ்களுக்கும் சரி.. இப்போது இன்ஸ்ட்டாவில் எமோஜி அனுப்பும் 2கே கிட்ஸ்களுக்கும் சரி .. எல்லோருக்கும் ஏற்றபடி வகை வகையான.. அசத்தலான தீபாவளி வாழ்த்துக்கள் இங்கே இடம்பெற்றுள்ளன.
உங்களுக்கும் கச்சிதமாக தமிழ் (tamil deepavali wishes) தீபாவளி வாழ்த்துக்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. இன்ஸ்ட்டா யுகத்திற்கு ஏற்றபடியும்.. அதே நேரம் பாரம்பரியமாக அனுப்பும் வகையிலும் இங்கே தீபாவளி வாழ்த்துக்கள் இடம்பெற்றுள்ளன.
எப்போதும் போல சாதாரணமாக Happy Diwali Wishes in Tamil என்று அனுப்பாமல்.. இங்கே கொடுக்கப்பட்டுள்ள டிரெண்டிங் புகைப்படங்களை உங்களின் வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்ட்டா ஸ்டேட்டஸ்களில் வைத்து உங்கள் தீபாவளியை கொண்டாடுங்கள்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications