Breaking News Live: பயங்கர இழுபறிக்குப் பின் அதிமுக அணியில் இணைந்தது தேமுதிக.. ஒப்பந்தம் கையெழுத்து
லோக் சபா தேர்தலுக்கான அதிமுக - தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் இன்று சற்று நேரத்தில் இறுதி செய்யப்பட உள்ளது.
சென்னை: லோக் சபா தேர்தலுக்கான அதிமுக - தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் இன்று சற்று நேரத்தில் இறுதி செய்யப்பட உள்ளது.
கடந்த மூன்று வாரமாக தேமுதிக தனது கூட்டணி அறிவிப்பை வெளியிட தொடர்ந்து ஆலோசனை செய்து வந்தது. சென்னையில் விஜயகாந்த் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதையடுத்து தற்போது சென்னை ஹோட்டல் கிரவுன் பிளாசாவில் இறுதிக்கட்ட ஆலோசனை நடக்கிறது.
இதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஹோட்டல் கிரவுன் பிளாசா சென்றுள்ளார். அவர் இன்னும் சற்றுநேரத்தில் அதிமுகவுடன் கூட்டணி அறிவிப்பு வெளியிடுகிறார்.
உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணி தொடரும் - பிரேமலதா விஜயகாந்த்
விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வருவோம் - பிரேமலதா விஜயகாந்த்
அதிமுக கூட்டணிதான் பிரபலமாக உள்ளது - பிரேமலதா விஜயகாந்த்
மக்களிடையே இந்த கூட்டணி பிரபலமாக உள்ளது - பிரேமலதா விஜயகாந்த்
அதிமுக - தேமுதிக இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது
தேமுதிக கட்சி 4 லோக்சபா இடங்களில் போட்டியிடும்- ஓ.பன்னீர் செல்வம்
2019 சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு தேமுதிக ஆதரவு தரும் - ஓ.பன்னீர் செல்வம்

-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!
















Click it and Unblock the Notifications