திடீர் டிவிஸ்ட்.. 40 தொகுதிக்கும் விருப்ப மனுக்களை பெறும் தேமுதிக.. விஜயகாந்த் திட்டம் என்ன?
லோக்சபா தேர்தலுக்காக தேமுதிகவில் வேட்பாளர் விருப்ப மனு விநியோகம் தொடங்கி உள்ளது.
சென்னை: லோக்சபா தேர்தலுக்காக தேமுதிகவில் வேட்பாளர் விருப்ப மனு விநியோகம் தொடங்கி உள்ளது. லோக்சபா தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில் தற்போது விருப்பமனு அளிக்கப்பட்டு வருகிறது.
லோக்சபா தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்பதுதான் பெரிய கேள்வியாக இருக்கிறது. திமுக கூட்டணியா, தேமுதிக கூட்டணியா, மூன்றாவது அணியா என்ற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது.
தேமுதிக இன்னும் தனது கூட்டணி நிலைப்பாட்டை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.பெரும்பாலும் அதிமுக கூட்டணிக்கு தேமுதிக கட்சி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன அறிவிப்பு
அதே சமயம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் தேமுதிக விருப்ப மனுக்கள் பெறும் என்று கடந்த வாரம் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் தெரிவித்து இருந்தார். அதன்படியே தற்போது
லோக்சபா தேர்தலுக்காக தேமுதிகவில் வேட்பாளர் விருப்ப மனு விநியோகம் தொடங்கி உள்ளது.

அனைத்தும்
தேமுதிகவில் 40 தொகுதிகளுக்கும் விருப்பமனு விநியோகம் செய்து வருகிறது. தேமுதிக பொருளாளர் பிரேமலதா விருப்ப மனுக்களை அளித்து வருகிறார். தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் இந்த நிகழ்வில் உடன் இருந்தார்.

என்ன விதி
மார்ச் 6ம் தேதிக்குள் விருப்பமனுக்களை பூர்த்தி அளிக்க வேண்டும் என்று தேமுதிக தரப்பில் உறுப்பினர்களிடம் கூறப்பட்டுள்ளது. பொதுத் தொகுதியினருக்கு 10,000ரூபாயும், தனித் தொகுதியினருக்கு 20,000 ரூபாயும் வேட்புமனு கட்டணமாக வாங்கப்படுகிறது.

வாய்ப்புள்ளது
தேமுதிகவின் இந்த திடீர் நிலைப்பாடு அதிமுக , திமுக தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அதே சமயம், விருப்பமனுக்களை பெறுவது எல்லா கட்சியினரும் செய்ய கூடியதுதான், இதற்கும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு தொடர்பில்லை என்றும் சிலர் குறிப்பிடுகிறார்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications