சென்னையில் குவிந்த திமுக தொண்டர்கள்.. கருணாநிதி சிலையை காண கடலென வருகை!
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலையை காண திமுக தொண்டர்கள் பலர் சென்னை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
Recommended Video

சென்னை: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலையை காண திமுக தொண்டர்கள் பலர் சென்னை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் அண்ணா மற்றும் மறைத்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை இன்று திறக்கப்பட உள்ளது. மேலும் மிக பிரமாண்டமான தி.மு.க. கொடி கம்பம் ஒன்றும் அங்கு நிறுவப்பட உள்ளது.

இதை தொடர்ந்து விழாவிற்கு வந்திருக்கும் தலைவர்கள் கலந்து கொள்ளும் விழா இன்று மாலை 5 மணிக்கு ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கிறது. அங்கு இப்போதே தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்த சிலை முழுக்க முழுக்க வெண்கலத்தால் செய்யப்பட்டது. இதை மிகவும் தத்ரூபமாக வடிவமைத்து இருக்கிறார்கள். இந்த சிலையை வடிவமைக்க இரண்டு வாரம் ஆனதாக கூறப்படுகிறது. இது சிலையை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காண சென்னை வந்துள்ளனர்.
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து இந்த சிலையை காண ஆயிரக்கணக்கானோர் சென்னை வந்துள்ளனர். காலையில் இருந்து பேருந்து மட்டும் ரயில் மூலம் பலர் சென்னையில் குவிந்து இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மாலை நடக்கும் விழாவிலும் கலந்து கொள்வார்கள்.
-
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications