உதயநிதியை கைது செய்ய குவிந்த போலீஸ்.. படையெடுக்கும் திமுகவினர் தடுப்புகள் வைத்து தடுத்து நிறுத்தம்.. தள்ளுமுள்ளு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தஞ்சாவூரில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று முதல்வர் விஜய்யை, நடிகை ஒருவருடன் தொடர்புப்படுத்தும் நோக்கில் இரட்டை அர்த்தத்தில் பேசியது சர்ச்சையானது. இதுதொடர்பாக தஞ்சாவூர் போலீசார் உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய சென்னை நீலாங்கரை இல்லத்துக்கு சென்றனர். திமுகவினர் குவிந்து வருவதால் போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து தடுத்து வரும் நிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

dmk-cadres-stops-and-halt-using-barricades-after-police-deployment-to-arrest-udhayanidhi-stalin-in-c
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+