பார்ரா... செந்தில் பாலாஜியுடன் செல்பி எடுக்க முண்டியடித்த திமுக தொண்டர்கள்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

செந்தில் பாலாஜியுடன் செல்பி எடுக்க முண்டியடித்த திமுக தொண்டர்கள்- வீடியோ
சென்னை: திமுக பொதுக் கூட்டத்துக்கு வருகை தந்த புதிய வரவான செந்தில் பாலாஜியுடன் செல்பி எடுக்க அக்கட்சியின் தொண்டர்கள் முண்டியடித்தனர்.
கருணாநிதி மற்றும் அண்ணா ஆகியோரது சிலைகள் அண்ணா அறிவாலயத்தில் நேற்று திறக்கப்பட்டது. இதையடுத்து தேசிய தலைவர்கள் கலந்து கொண்ட திமுக பொதுக் கூட்டம் மாலை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு அண்மையில் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த செந்தில்பாலாஜி கலந்துகொண்டார். அவருடன் செல்பி எடுக்க தொண்டர்கள் முண்டியடித்தனர்.
இதனால் செந்தில் பாலாஜி பூரிப்படைந்தனர். அவரும் சளைக்காமல் அனைவருடனும் செல்பி எடுத்துக் கொண்டார். ஏற்கெனவே திமுகவில் இருந்த செந்தில் பாலாஜியை யாரும் மறக்கவில்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுவதாக செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
More From
-
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
செந்தில் பாலாஜி மீண்டும் கைதா? ஆளுநரிடம் ‘கிரீன் சிக்னல்’ கேட்டு ஃபைல்களை அனுப்பிய தமிழக அரசு! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications