DMK Candidate List 2019: மக்களவை தேர்தல்- திமுக வேட்பாளர் பட்டியல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக சார்பாக லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 20 பேரின் பெயர்கள் வெளியாகி உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் இந்த பட்டியலை வெளியிட்டார்.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கான முதற்கட்ட பட்டியல் இதோ.

2019 மக்களவைத் தேர்தல் - 20 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல்:
| சென்னை வடக்கு | டாக்டர். கலாநிதி வீராசாமி |
| சென்னை தெற்கு | தமிழச்சி தங்கபாண்டியன் |
| மத்திய சென்னை | தயாநிதி மாறன் |
| காஞ்சிபுரம் (தனி) | ஜி.செல்வம் |
| அரக்கோணம் | எஸ். ஜெகத்ரட்சகன் |
| வேலூர் | கதிர் ஆனந்த் |
| தருமபுரி | டாக்டர்.எஸ் செந்தில் குமார் |
| திருவண்ணாமலை | சி. என் அண்ணாதுரை |
| சேலம் | எஸ்.ஆர்.பார்த்தீபன் |
| கள்ளகுறிச்சி | கவுதம சிகாமணி |
| நீலகிரி (தனி) | ஆ.ராசா |
| பொள்ளாச்சி | கு.சண்முகசுந்தரம் |
| திண்டுக்கல் | ப. வேலுச்சாமி |
| கடலூர் | டிஆர்விஎஸ் ஸ்ரீரமேஷ் |
| தஞ்சாவூர் | எஸ்.எஸ் பழனிமாணிக்கம் |
| மயிலாடுதுறை | சே.ராமலிங்கம் |
| தூத்துக்குடி | கனிமொழி.எம்.பி |
| தென்காசி (தனி) | தனுஷ்குமார் |
| திருநெல்வேலி | சா. ஞானதிரவியம் |
| ஸ்ரீபெரும்பதூர் | டி.ஆர்.பாலு |
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications