குடியரசு தினம்... இந்திய குடிமக்களின் தினம்...ஸ்டாலினின் குடியரசு தின வாழ்த்து
சென்னை : குடியரசு தினம்; இந்தியக் குடிமக்களின் தினம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் 72 வது குடியரசு தினம் இன்று உலகம் முழுவதிலும் உள்ள இந்தியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இந்திய மக்களுக்கு தெரிவித்துள்ளனர். இந்திய தலைவர்கள் பலரும் ட்விட்டர் பக்கத்திலும், அறிக்கையாகவும் வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

ஏகாதிபத்திய வெள்ளையர்களால் ஆளப்பட்ட அடிமை அரசில் இருந்து விடுதலை பெற்று - நமக்கு நாமே ஒரு குடியரசையும் சட்டத்தையும்...
Posted by M. K. Stalin onMonday, 25 January 2021
இதில் பேஸ்புக்கில் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தி :
ஏகாதிபத்திய வெள்ளையர்களால் ஆளப்பட்ட அடிமை அரசில் இருந்து விடுதலை பெற்று - நமக்கு நாமே ஒரு குடியரசையும் சட்டத்தையும் உருவாக்கி ஆளத் தொடங்கிய நாள் ஜனவரி 26, குடியரசு தினம்; இந்தியக் குடிமக்களின் தினம்.
இந்திய நிர்வாகம் என்பது ஜனநாயக - சமத்துவ - சகோதரத்துவ - அறநெறி விழுமியங்களுடன் செயல்படும் என்பதை நாம் உலகுக்குச் சொன்ன நாள் இது!
அதே நெறிமுறைகளுடன் எந்நாளும் வாழ்வோம்! நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்!
இவ்வாறு ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications