செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமாக ஒயிட்வாஷ் செய்யப்பட்ட திமுக.. அசத்திய தவெக
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர், மதுராந்தகம், செய்யூர் ஆகிய ஏழு தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த முறை மதுராந்தகம் தவிர மற்ற எல்லா இடங்களிலும் திமுக கூட்டணி தான் வென்றது. ஆனால் இந்த முறை ஒரு இடத்தில் கூட திமுகவோ அல்லது அதன் கூட்டணி கட்சிகளோ வெற்றி பெறவில்லை... தவெக ஐந்து இடங்களில் வென்றுள்ளது. அதிமுக இரண்டு இடங்களில் வென்றுள்ளது.
விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் மிகப்பெரிய தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் அடங்கிய சென்னை ஜில்லா முக்கியமான காரணமாக இருக்கிறது. சென்னையில் மொத்தம் உள்ள 16 தொகுதிகளில் 14 தொகுதிகளில் தவெக வென்றுள்ளது. வெறும் இரண்டு இடங்களில் தான் திமுக வென்றுள்ளது. அதிமுக சேப்பாக்கம், துறைமுகம் ஆகிய இடங்களில் தான் திமுக வென்றுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நான்கு தொகுதியையும் தவெகவிடம் பறிகொடுத்துள்ளது திமுக. செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், திருப்போரூர், செங்கல்பட்டு ஆகிய தொகுதிகளில் தவெக வென்றுள்ளது. அதிமுகவை பொறுத்தவரை மதுராந்தகம் மற்றும் செய்யூரில் வென்றுள்ளது. வெற்றி பெற்ற கட்சிகள் மற்றும் வாக்குகள் விவரங்களை பார்ப்போம்.
அரவிந்த் ரமேஷ் (திமுக) 1,23,602
கே.பி.கந்தன் (அதிமுக) 74,122
ஜெயலட்சுமி ராமன் (நாதக) 21,919
நோட்டா 2,079
தவெக 96,780 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
--------------
பல்லாவரம்: தவெக வெற்றி
காமாட்சி (தவெக) 1,33,250
அனகை முருகேசன் (தேமுதிக) 78,752
வெங்கடேசன் (ஐ.ஜே.கே.) 48,802
கார்த்திகேயன் (நாதக) 14,014
நோட்டா 1,578
தவெக 54,498 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
-------------
தாம்பரம்: தவெக வெற்றி
சரத்குமார் (தவெக) 1,18,967
கிருத்திகா தேவி (திமுக) 83,346
ச.ராஜேந்திரன் (அதிமுக) 61,991
தமிழ்ச்செல்வி (நாதக) 11,627
நோட்டா 1,512
தவெக 35,621 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
-------------
செங்கல்பட்டு: தவெக வெற்றி
தியாகராஜன் (தவெக) 1,36,272
கார்த்திக் தண்டபாணி (திமுக) 1,00,558
கஜேந்திரன் (அதிமுக) 69,338
அமுதா நம்பியார் (நாதக) 11,964
நோட்டா 1,390
தவெக 35,714 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
-----------
மதுராந்தகம்(தனி): அதிமுக வெற்றி
மரகதம் குமரவேல் (அதிமுக) 69,284
எழில் கேத்தரின் (தவெக) 62,090
அமுலு பொன்மலர் (திமுக) 59,838
ஜானகி ராமன் (நாதக) 4,950
நோட்டா 797
அதிமுக 7,194 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
-------
செய்யூர் (தனி): அதிமுக வெற்றி
ராஜசேகர் (அதிமுக) 63,809
மோகன்ராஜ் (தவெக) 58,141
சிந்தனைச்செல்வன் (விசிக) 57,909
சுவாதி லட்சுமி (நாதக) 4,853
நோட்டா 783
அதிமுக 5,668 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
----
* திருப்போரூர்: தவெக வெற்றி
விஜயராஜ் (தவெக) 1,10,095
பன்னீர்தாஸ் (விசிக) 70,744
கே.பாலு (பாமக) 67,392
அம்பேத்ராஜன் (நாதக) 9,616
நோட்டா 1,248
தவெக 39,351 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications