சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு, திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சி, எத்தனை தொகுதிகளில் போட்டியிட இருக்கிறது என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்நிலையில், திமுகவுடன் தற்போது தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டிருக்கிறது.
சமீப நாட்களாக, திமுகவை அதிகமாக காங்கிரஸ் கதர் தலைவர்கள் சீண்டி வந்திருந்தனர். எனவே தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் கேட்கும் இடத்தை, திமுக கொடுக்குமா? என்று கேள்வி எழுந்திருந்தது. இந்நிலையில் தொகுதி பங்கீடு கையெழுத்தாகியுள்ளது.
Mar 05, 2026, 8:56 am IST
காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு
ராஜ்யசபா காங்கிரஸ் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட்டுள்ளார். கிறிஸ்டோபர் திலக், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பதவியில் உள்ளார்.
Mar 05, 2026, 7:55 am IST
5வது முறையாக தொடரும் கூட்டணி
தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில் தொடர்ந்து 5வது முறையாக சட்டசபை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. 2006 முதல் திமுக கூட்டணியில் இருந்து வருகிறது காங்கிரஸ் கட்சி.
Mar 05, 2026, 7:17 am IST
காங்கிரஸ் வேட்பாளர் யார்?
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டசபை தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்ட நிலையில்ல், இன்று காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளார். கிறிஸ்டோபர் திலக் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Mar 05, 2026, 7:14 am IST
திமுக - காங்கிரஸ் சீட் ஷேரிங் - ப.சிதம்பரம் மகிழ்ச்சி
“திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தை முடிந்து தேர்தல் உடன்பாடு ஏற்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இரு கட்சிகளின் தலைவர்களுக்கு என் பாராட்டுக்கள்" என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Mar 05, 2026, 12:31 am IST
மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில், திமுக சார்பில் திருச்சி சிவா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தனக்கு இந்த வாய்ப்பை கேட்காமலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்திருக்கிறார் என்றும், திமுகவின் போர் வீரனாக தொடர்வேன் எனவும் திருச்சி சிவா கூறியிருக்கிறார்.
Mar 04, 2026, 11:13 pm IST
காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட வாய்ப்பு
Mar 04, 2026, 10:42 pm IST
திமுக-காங்கிரஸ் கூட்டணி உருவாவதில், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை பெரும்பங்காற்றியிருப்பதாக, அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
Mar 04, 2026, 10:40 pm IST
திமுக கூட்டணியில், காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு முடிக்கப்பட்டிருக்கிறது. பங்கீட்டை முடித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியே வந்து கொடுத்த ரியாக்ஷன் கவனம் பெற்றிருக்கிறது.
Mar 04, 2026, 9:37 pm IST
திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து மாணிக்கம் தாகூர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பது கவனம் பெற்றிருக்கிறது. இன்று இல்லையென்றாலும், நிச்சயம் என்றாவது ஒருநாள் என்கிற ரீதியில் பதிவிட்டிருக்கிறார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து மாணிக்கம் தாகூர் தொடர்ந்து வலியுறுத்தியிருந்தார்.
Mar 04, 2026, 9:22 pm IST
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்ட நிலையில், ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிமுக தனது ராஜய்சபா வேட்பாளரை அறிவித்திருக்கிறது. அதிமுக வேட்பாளராக தம்பிதுரை மீண்டும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
Mar 04, 2026, 8:50 pm IST
மனநிறைவோடு இருப்பதாக, தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருக்கிறார்.
Mar 04, 2026, 8:47 pm IST
தொகுதி பங்கீட்டின்படி, மொத்தம் 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல 1 ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து செல்வப்பெருந்தகை பேசுகையில், “3 முறை தொகுதி பங்கீடு குறித்து பேசினோம். எந்த தாமதமும் ஏற்படவில்லை”.
8:47 PM, 4 Mar

8:50 PM, 4 Mar
மனநிறைவோடு இருப்பதாக, தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருக்கிறார்.
9:22 PM, 4 Mar
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்ட நிலையில், ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிமுக தனது ராஜய்சபா வேட்பாளரை அறிவித்திருக்கிறது. அதிமுக வேட்பாளராக தம்பிதுரை மீண்டும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
9:37 PM, 4 Mar
திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து மாணிக்கம் தாகூர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பது கவனம் பெற்றிருக்கிறது. இன்று இல்லையென்றாலும், நிச்சயம் என்றாவது ஒருநாள் என்கிற ரீதியில் பதிவிட்டிருக்கிறார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து மாணிக்கம் தாகூர் தொடர்ந்து வலியுறுத்தியிருந்தார்.
10:40 PM, 4 Mar
திமுக கூட்டணியில், காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு முடிக்கப்பட்டிருக்கிறது. பங்கீட்டை முடித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியே வந்து கொடுத்த ரியாக்ஷன் கவனம் பெற்றிருக்கிறது.
10:42 PM, 4 Mar
திமுக-காங்கிரஸ் கூட்டணி உருவாவதில், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை பெரும்பங்காற்றியிருப்பதாக, அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
11:13 PM, 4 Mar
காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட வாய்ப்பு
12:31 AM, 5 Mar
மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில், திமுக சார்பில் திருச்சி சிவா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தனக்கு இந்த வாய்ப்பை கேட்காமலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்திருக்கிறார் என்றும், திமுகவின் போர் வீரனாக தொடர்வேன் எனவும் திருச்சி சிவா கூறியிருக்கிறார்.
7:14 AM, 5 Mar
திமுக - காங்கிரஸ் சீட் ஷேரிங் - ப.சிதம்பரம் மகிழ்ச்சி
“திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தை முடிந்து தேர்தல் உடன்பாடு ஏற்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இரு கட்சிகளின் தலைவர்களுக்கு என் பாராட்டுக்கள்" என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
7:17 AM, 5 Mar
காங்கிரஸ் வேட்பாளர் யார்?
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டசபை தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்ட நிலையில்ல், இன்று காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளார். கிறிஸ்டோபர் திலக் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
7:55 AM, 5 Mar
5வது முறையாக தொடரும் கூட்டணி
தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில் தொடர்ந்து 5வது முறையாக சட்டசபை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. 2006 முதல் திமுக கூட்டணியில் இருந்து வருகிறது காங்கிரஸ் கட்சி.
8:56 AM, 5 Mar
காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு
ராஜ்யசபா காங்கிரஸ் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட்டுள்ளார். கிறிஸ்டோபர் திலக், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பதவியில் உள்ளார்.
தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில், திமுக தலைவர் என்கிற முறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்கிற முறையில், செல்வப்பெருந்தகையும் கையெழுத்திட்டிருக்கின்றனர். தொகுதி பங்கீடு மனநிறைவோடு இருப்பதாக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருக்கிறார்.
DMK Congress Alliance Seat Sharing (திமுக - காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு நிலவரம்) LIVE News in Tamil:தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026க்கு முன்னிட்டு திமுக - காங்கிரஸ் கூட்டணி இடஒதுக்கீடு தொடர்பான சமீபத்திய தகவல்கள், தொகுதி பங்கீடு விவரங்கள், அரசியல் எதிர்வினைகள் மற்றும் முக்கிய அப்டேட்கள் அனைத்தையும் இந்த பக்கத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.