யாருக்கு எந்த தொகுதி.. துரைமுருகனுடன் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை
அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின், துரைமுருகன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கவுள்ள தொகுதிகள் குறித்து அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
2 தினங்களுக்கு முன்பு திமுக கூட்டணி கட்சிகளுக்கான பேச்சுவார்த்தை இனிதே முடிந்தது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி தலைவர் முக ஸ்டாலின், காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும் பிற கட்சிகளுக்குப் பத்து தொகுதிகளுமாக கூட்டணி கட்சிகளுக்கு 20 சீட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் மீதமுள்ள 20 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுமென்றும் அறிவித்தார்.

மேலும் மார்ச் 7ஆம் தேதிக்குப் பிறகு, அதாவது இன்றைய தினம், கூட்டணி கட்சிகள் எந்தெந்த இடங்களில் போட்டியிடும் என்பது குறித்து இதற்கென அமைக்கப்பட்ட பொருளாளர் துரைமுருகன் தலைமையிலான குழுவினருடன் சம்பந்தப்பட்ட கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி இடங்களை முடிவு செய்வார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று கட்சியின் ஆலோசனை நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கலாம் என்பது குறித்து மிகத் தீவிரமாக தலைவர்கள் ஆலோசித்ததாக சொல்லப்படுகிறது.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications