பரபரப்பான சூழலில்.. ஸ்டாலின் தலைமையில் கூடுகிறது திமுக மா.செக்கள் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

திமுக மெகா கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி?- வீடியோ
சென்னை: மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 11-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் வைத்து நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது.
மேலும், மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுவது உறுதி என்று தொண்டர்களுக்கு ஸ்டாலின் இன்று எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications