சென்னை: திமுக தேர்தல் அறிக்கை வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தனி செயலி மூலம் பெறப்பட்ட கருத்துக்களை வைத்து தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டது. திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தலைமையில் குழு உருவாக்கப்பட்டது. திமுக தேர்தல் அறிக்கை செயலி, வாட்ஸ்அப், சமூக வலைத்தளங்கள் வழியாக கருத்துகள், பரிந்துரைகளைச் சேகரித்து அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது.
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைக்காக பொதுமக்கள் (விவசாயிகள், வணிகர்கள், தொழில் அதிபர்கள் உட்பட) கருத்துக்களைப் பெற ஜனவரி 3, 2026 சனிக்கிழமை புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு ஏற்கனவே அமைக்கப்பட்டது. இக்குழுவில், திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், திமுக சொத்து பாதுகாப்புக் குழுச் செயலாளரும், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா, திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா முன்னாள் எம்.பி., திமுக செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், திமுக மருத்துவ அணிச் செயலாளர் எழிலன் நாகநாதன், திமுக சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, திமுக மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் ஆ.தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ., இந்திய ஆட்சிப் பணி அலுவலர் (ஓய்வு) ஜி.சந்தானம், கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் இடம்பெற்றனர்.
Mar 29, 2026, 6:34 pm IST
சென்னையில் செம்மொழி மாநாடு நடத்தப்படும் - திமுக வாக்குறுதி
மத்திய - மாநில உறவு தொடர்பான நீதிபதி குரியன் ஜோசப் அறிக்கை நாடு முழுக்க எடுத்து செல்லப்படும் - திமுக வாக்குறுதி
சுய உதவிக்குழுவிற்கு பிணியின்றி ரூ.5 லட்சம் கடன் - திமுக வாக்குறுதி
அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு உடனே வழங்கப்படும் - திமுக வாக்குறுதி
Mar 29, 2026, 6:30 pm IST
காலை உணவு திட்டம் விரிவாக்கம் : 8ம் வகுப்பு வரை விரிவு செய்யப்படுகிறது - திமுக வாக்குறுதி
மகளிர் உரிமை தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் - திமுக வாக்குறுதி
விவசாயிகளுக்கு நவீன பாம்பு செட் அமைத்து தரப்படும் - திமுக வாக்குறுதி
புதுமை பெண், தமிழ் புதல்வன் திட்ட தொகை 1500 ரூபாயாக உயர்வு செய்யப்படும் - திமுக வாக்குறுதி
Mar 29, 2026, 6:28 pm IST
காலை உணவு திட்டம் விரிவாக்கம் : 8ம் வகுப்பு வரை விரிவு செய்யப்படுகிறது - திமுக வாக்குறுதி
Mar 29, 2026, 6:26 pm IST
கலைஞர் உரிமைத்தொகை, விடியல் பயணம், காலை உணவுத்திட்டம், புதுமைப் பெண், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், தமிழ்ப்புதல்வன், கலைஞர் கனவு இல்லம் என ஒவ்வொரு துறை சார்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தமிழ்நாட்டை முன்னேற்றி உள்ளோம்
ஒவ்வொரு தனி மனிதரும் பயனடையும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்
Mar 29, 2026, 6:26 pm IST
தேர்தல் அறிக்கையை தலைமை ஏற்று தயாரித்த என் அருமை தங்கை கனிமொழிக்கு நன்றி - ஸ்டாலின்
Mar 29, 2026, 6:25 pm IST
தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக கொண்டு வந்திருக்கிறேன்; 7ஆவது
முறையாக திமுக ஆட்சி அமைக்கும் - முதல்வர் ஸ்டாலின்
Mar 29, 2026, 6:24 pm IST
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் இடம் பெற்றவர்களுக்கு பொன்னாடை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கௌரவிப்பு!
Mar 29, 2026, 6:18 pm IST
திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
Mar 29, 2026, 6:14 pm IST
முதல்வர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வருகை : சற்று நேரத்தில் வெளியாகிறது திமுக தேர்தல் அறிக்கை
Mar 29, 2026, 6:07 pm IST
திமுக தேர்தல் அறிக்கை செயலி, வாட்ஸ்அப், சமூக வலைத்தளங்கள் வழியாக கருத்துகள், பரிந்துரைகளைச் சேகரித்து அறிக்கை
Mar 29, 2026, 6:06 pm IST
திமுக தேர்தல் அறிக்கை: சற்று நேரத்தில் வெளியாகிறது
தனி செயலி மூலம் பெறப்பட்ட கருத்துக்களை வைத்து தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டது
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தலைமையில் குழு உருவாக்கப்பட்டது
6:06 PM, 29 Mar

6:07 PM, 29 Mar
திமுக தேர்தல் அறிக்கை செயலி, வாட்ஸ்அப், சமூக வலைத்தளங்கள் வழியாக கருத்துகள், பரிந்துரைகளைச் சேகரித்து அறிக்கை
6:14 PM, 29 Mar
முதல்வர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வருகை : சற்று நேரத்தில் வெளியாகிறது திமுக தேர்தல் அறிக்கை
6:18 PM, 29 Mar
திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
6:24 PM, 29 Mar
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் இடம் பெற்றவர்களுக்கு பொன்னாடை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கௌரவிப்பு!
6:25 PM, 29 Mar
தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக கொண்டு வந்திருக்கிறேன்; 7ஆவது
முறையாக திமுக ஆட்சி அமைக்கும் - முதல்வர் ஸ்டாலின்
6:26 PM, 29 Mar
தேர்தல் அறிக்கையை தலைமை ஏற்று தயாரித்த என் அருமை தங்கை கனிமொழிக்கு நன்றி - ஸ்டாலின்
6:26 PM, 29 Mar
கலைஞர் உரிமைத்தொகை, விடியல் பயணம், காலை உணவுத்திட்டம், புதுமைப் பெண், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், தமிழ்ப்புதல்வன், கலைஞர் கனவு இல்லம் என ஒவ்வொரு துறை சார்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தமிழ்நாட்டை முன்னேற்றி உள்ளோம்
ஒவ்வொரு தனி மனிதரும் பயனடையும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்
6:28 PM, 29 Mar
காலை உணவு திட்டம் விரிவாக்கம் : 8ம் வகுப்பு வரை விரிவு செய்யப்படுகிறது - திமுக வாக்குறுதி
6:30 PM, 29 Mar
காலை உணவு திட்டம் விரிவாக்கம் : 8ம் வகுப்பு வரை விரிவு செய்யப்படுகிறது - திமுக வாக்குறுதி
மகளிர் உரிமை தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் - திமுக வாக்குறுதி
விவசாயிகளுக்கு நவீன பாம்பு செட் அமைத்து தரப்படும் - திமுக வாக்குறுதி
புதுமை பெண், தமிழ் புதல்வன் திட்ட தொகை 1500 ரூபாயாக உயர்வு செய்யப்படும் - திமுக வாக்குறுதி
6:34 PM, 29 Mar