க. அன்பழகன் மறைவு.. அமீரக திமுக பிரிவு இரங்கல்.. துபாயில் இன்று இரங்கல் கூட்டம்!
திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் மறைவை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் திமுக பிரிவு சார்பாக இன்று துபாயில் இரங்கல் கூட்டம் நடைபெறுகிறது.
Recommended Video
தமிழக அரசியலில் மிக முக்கியமான தலைவரும் திமுக பொதுச்செயலாளருமான க. அன்பழகன் இன்று அதிகாலையில் காலமானார். நேற்று முதல் நாலா மாலையில் இருந்து அவரின் உடல் அவசர சிகிச்சையை ஏற்க மறுத்த நிலையில் இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.இந்த நிலையில் பேராசிரியர் அன்பழகனின் மறைவையொட்டி பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
அன்பழகன் உடலுக்கு நேற்று இறுதி சடங்கு நடைபெற்றது. வேலங்காடு மின் மயானத்தில் அவருக்கு இறுதிச் சடங்கு நடந்தது. இந்த நிலையில் அன்பழகன் மறைவிற்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் திமுக பிரிவு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் திமுக பிரிவு அமைப்பாளர் எஸ் எஸ் மீரான் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், இனமான பேராசிரியருக்கு இதய அஞ்சலி செலுத்துகிறோம். அவரின் மறைவிற்கு இரங்கல் தேர்விக்கிறோம்.
இன்று, ஞாயிற்றுக்கிழமை 08.03.2020 மாலை 7.30 மணியளவில் லேன்ட் மார்க் ஹோட்டல், நாசர் ஸ்கோயர், தேரா,துபாயில் வைத்து கழக பொதுச்செயலாளர், இனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் கூட்டம் நடைபெறும். இந்நிகழ்வில் கழக உடன்பிறப்புகளும்,அனைத்து தமிழர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த வேண்டுகிறோம்.
-
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications