திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவு LIVE BREAKING: தகனம் செய்யப்பட்டது அன்பழகன் உடல்
திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் உடலுக்கு காலையில் இருந்து தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் உடலுக்கு காலையில் இருந்து தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
திமுக பொதுச்செயலாளராக இருந்த க. அன்பழகன் அதிகாலையில் காலமானார். அதிகாலை 1 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். வயோதிகம் மற்றும் பல்வேறு நோய் குறைபாடுகளால் அன்பழகன் கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று மாலையில் இருந்து அவரின் உடல் அவசர சிகிச்சையை ஏற்க மறுத்த நிலையில் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். இந்த நிலையில் பேராசிரியர் அன்பழகனின் மறைவையொட்டி பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.அன்பழகன் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

More From
-
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார் -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர்













Click it and Unblock the Notifications