திமுக அமைச்சரவை பட்டியல் இது தான்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. யாருக்கு என்ன துறை ஒதுக்கீடு..?
சென்னை: 34 பேர் கொண்ட திமுக அமைச்சரவை பட்டியல் அதிகாரப்பூர்வமான முறையில் வெளியிடப்பட்டுள்ளது.

யார் யாருக்கு என்னென்ன துறைகள் என்ற விவரம் பின்வருமாறு;
1) மு.க.ஸ்டாலின் - முதலமைச்சர்
பொதுநிர்வாகம் -இந்திய ஆட்சிப்பணி -இந்திய காவல் பணி- மாவட்ட வருவாய் -உள்துறை -மாற்றுத்திறனாளிகள் நலன் -சிறப்புத் திட்ட செயலாக்கம்
2) துரைமுருகன் - நீர்பாசனத்துறை மற்றும் கனிமங்கள்-சுரங்கங்கள்
3) கே.என்.நேரு - நகராட்சி நிர்வாகம் -நகர்பகுதி- குடிநீர் வழங்கல்
4) ஐ.பெரியசாமி -கூட்டுறவு மற்றும் புள்ளியியல் -முன்னாள் ராணுவத்தினர் நலன்
5) க.பொன்முடி - உயர்கல்வித்துறை
6) எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - வேளாண்மைத்துறை
7) கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் -வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை
8)தங்கம் தென்னரசு -தொழில்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை
9) எஸ்.ரகுபதி -சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை
10) எ.வ.வேலு -பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை
11) முத்துச்சாமி -வீட்டுவசதித்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்
12) கே.ஆர்.பெரியகருப்பன் -ஊரக வளர்ச்சித்துறை
13) தாமோ. அன்பரசன் -சிறுதொழில் மற்றும் குடிசை மாற்று வாரியம்
14) வெள்ளக்கோவில் சாமிநாதன் -செய்தி மற்றும் விளம்பரம்துறை
15) கீதாஜீவன் -சமூக நலத்துறை
16)அனிதா ராதாகிருஷ்ணன் -மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு
17) ராஜகண்ணப்பன் -போக்குவரத்துத் துறை
18) கா.ராமச்சந்திரன் - வனம்
19) சக்கரபாணி -உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
20) செந்தில்பாலாஜி -மின்சாரத்துறை
21) ஆர்.காந்தி -கைத்தறி மற்றும் துணிநூல் துறை
22) மா.சுப்பிரமணியன் -சுகாதாரத்துறை
23) பி.மூர்த்தி -வணிகவரித்துறை
24) எஸ்.எஸ்.சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலன்
25) சேகர்பாபு -இந்து சமய அறநிலையத்துறை
26) பழனிவேல் தியாகராஜன் -நிதித்துறை\
27) ஆவடி சா.மு.நாசர் - பால்வளத்துறை
28) செஞ்சி மஸ்தான் -சிறுபான்மையினர் நலன்
29) அன்பில் மகேஸ் -பள்ளிக்கல்வித்துறை
30) மெய்யநாதன் -சுற்றுச்சூழல்துறை
31) சி.வி.கணேசன் - தொழிலாளர்கள் நலன்
32) மனோ தங்கராஜ் -தகவல் தொழில்நுட்பத்துறை
33) மதிவேந்தன் -சுற்றுலாத்துறை
34) கயல்விழி செல்வராஜ் -ஆதிதிராவிடர் நலத்துறை





-
தாம்பரம் ட்விஸ்ட்.. ஸ்டாலின் போட்ட ‘மாஸ்டர் பிளான்’.. எதிர்ப்பை ஆதரவாக்கிய திமுகவின் தேர்தல் வித்தை! -
“நான் பேசியதாக பரப்பப்பட்ட ஆடியோ AI மூலம் பொய்யாக உருவாக்கப்பட்டது” - ஆ.ராசா விளக்கம்! -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
மேட்டுப்பாளையம் திமுக வேட்பாளர் மீது அதிருப்தி.. சுயேச்சையாக போட்டியிடும் முக்கிய நிர்வாகி -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications