3-வது நாளாக விருப்ப மனு விநியோகம்... திமுக தலைமையகத்தில் ஏராளமானோர் குவிந்தனர்
சென்னை: மூன்றாவது நாளாக திமுக தலைமையகத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வினியோகிக்கப்படுகிறது.
கடந்த 25ஆம் தேதி முதல் விருப்ப மனு வினியோகிக்கப்படுகிறது. இந்த விண்ணப்ப விநியோகத்தில், நாடாளுமன்ற தேர்தல் விண்ணப்பங்களோடு, காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான விண்ணப்பங்களும் வினியோகிக்கப்படுகின்றன.

இதனை, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகின்ற திமுகவினர் பெற்று செல்கின்றனர். தற்போது வரை 200 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விருப்பமனுக்களை மார்ச் 1ம் தேதி முதல் 7ம் தேதி மாலை 6மணி வரை தலைமை அலுவலகத்தில் கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன் வகையில், திமுகவினர் விருப்ப மனுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதேபோல், அதிமுகவில் 1,710 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா!












Click it and Unblock the Notifications