தமிழ்நாடு முழுவதும் 1,222 இடங்களில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள்! திமுக தலைமை அறிவிப்பு!
சென்னை: திமுக அரசின் 2 ஆண்டுகால சாதனைகளை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் 1,222 இடங்களில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களை நடத்துகிறது திமுக.
மே 7,8,9, ஆகிய மூன்று தேதிகளும் இந்தப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என திமுக கொள்கை பரப்புச் செயலளர்கள் அறிவித்துள்ளனர்.
அதன் படி முதல் நாளான மே 7ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உட்பட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் இடங்கள் வருமாறு;

காஞ்சிபுரம் -முதலமைச்சர் ஸ்டாலின்
நாகர்கோவில் -துரைமுருகன்
சேலம், தாரமங்கலம் -கே.என்.நேரு
தேனி, பெரியகுளம் -ஐ.பெரியசாமி
கடலூர், பண்ருட்டி -பொன்முடி
நீலகிரி, கோத்தகிரி -ஆ.ராசா
ஈரோடு, கொடுமுடி -அந்தியூர் செல்வராஜ்
தூத்துக்குடி -கனிமொழி
சென்னை சேப்பாக்கம் -உதயநிதி ஸ்டாலின்
காஞ்சிபுரம் உத்திரமேரூர் -சுப.வீரபாண்டியன்
சென்னை கொளத்தூர் -கலாநிதி வீராசாமி
சென்னை சைதாப்பேட்டை -மா.சுப்ரமணியன்
சென்னை ஆர்.கே.நகர் -சேகர்பாபு
கடலூர், வடலூர் -எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
திருச்சி, துவாக்குடி -அன்பில் மகேஸ் பொய்யாமொழி
என பட்டியல் நீள்கிறது. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியல் ஸ்கிரால் செய்து 1,222 இடங்களில் பேசுவோரின் முழு விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
-
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications