சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எனக்கு லேசான மயக்கம் மற்றும் உடல் சோர்வு இருந்தது.. முக ஸ்டாலின் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: எனக்கு லேசான மயக்கம் மற்றும் உடல் சோர்வு இருந்தது என்று உடல்நலம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

    சென்னை: எனக்கு ஒண்ணுமில்ல… சும்மா மயக்கம் தான்.. மருத்துவமனையில் அட்மிட்.. ஸ்டாலின் விளக்கம்..!

    திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக கொளத்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதி என்று தகவல் தவறானது என்று திராவிட முன்னேற்ற கழகம் விளக்கம் அளித்துள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் இன்று காலை நிவாரண உதவி வழங்கி கொண்டிருந்தார்.

    செய்திகள் பரவின

    செய்திகள் பரவின

    அப்போது திடீரென முக ஸ்டாலினுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் சில ஊடங்கங்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் வேகமாக பரவின.

    திமுக தலைமை மறுப்பு

    திமுக தலைமை மறுப்பு

    இதை உண்மை என்று நம்பிய திமுகவினர் அதிர்ச்சி அடைந்து விசாரிக்க தொடங்கினர். அத்துடன் செய்திகளும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து திமுக தலைமை இதை முற்றிலும் வதந்தி என மறுத்துள்ளது.

    திமுக விளக்கம்

    திமுக விளக்கம்

    திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக கொளத்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதி என்று தகவல் தவறானது என்று திராவிட முன்னேற்ற கழகம் விளக்கம் அளித்துள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    லேசான மயக்கம்

    லேசான மயக்கம்

    இதனிடையே சென்னை கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் எனக்கு லேசான மயக்கம் மற்றும் உடல் சோர்வு இருந்தது. மருத்துவர்களின் அறிவுரைப்படி BP, ECG பரிசோதனை செய்யப்பட்டது, மற்றபடி ஏதும் இல்லை என தெரிவித்தார்.

    English summary
    some fake news going viral on media report that DMK leader M.K. Stalin was admitted to a hospital in Kolathur due to ill health. The Dravida Munnetra Kazhagam (DMK) has explained that the information about mk stalin health was incorrect. party also appealed not to believe the rumors.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X