சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை

Google Oneindia Tamil News

சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காணொலியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தி.மு.க. சார்பில் இன்று 14-ந்தேதி தேதி மாலை 5 மணிக்கு காணொலி காட்சி மூலம் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

dmk leader mk stalin announced district secretary meeting on tomorrow

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்குமாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்." இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆச்சர்யமாக இருக்கு.. வியந்து போய்.. பாஜக தலைவர் ஜேபி நட்டாவுக்கு நன்றி சொன்ன முக ஸ்டாலின்ஆச்சர்யமாக இருக்கு.. வியந்து போய்.. பாஜக தலைவர் ஜேபி நட்டாவுக்கு நன்றி சொன்ன முக ஸ்டாலின்

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தமிழகத்தில் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில் அடுத்த கட்ட நிவாரண நடவடிக்கைகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் கட்சி நிர்வாக ரீதியாகவும் ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

English summary
dmk leader mk stalin announced district secretary meeting on Sunday over covid 19 issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X