ஐபிஎஸ்2020: மஞ்சள் அணியினர் களமிறங்கும் நேரம் வந்துவிட்டது.. வீட்டிலிருந்தே விசில் போட்ட ஸ்டாலின்!
சென்னை: திமுக தலைவர் முக ஸ்டாலின் ஐபிஎல் போட்டிகள் தொடங்கியுள்ளதை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த ஐபிஎல் போட்டிகள் இன்று அபுதாபியில் கலக்கலாய் தொடங்கியிருக்கிறது.

முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமனா ஸ்டாலின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகரான ஸ்டாலின் டிவிட்டர் பக்கத்தில் தனது வாழ்த்தை பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டிருப்பதாவது, " மஞ்சள் நிற அணியினர் களத்தில் இறங்கும் நேரம் வந்துவிட்டது என உங்களுக்கு தெரியும், கர்ஜிக்க உள்ள சிங்கங்களுக்கு தமது மண்ணிலிருந்து விசில் அடிப்போம்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கேப்டன் தோனி மற்றும் சிஎஸ்கே அணிக்கு குட் லக் என்றும் பதிவிட்டுள்ளார் ஸ்டாலின். மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், ஸ்டாலினின் தந்தையுமான மு கருணாநிதியும் ஒரு கிரிக்கெட் பிரியர், மேலும் தோனியின் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
வைபவ் சூர்யவன்ஷிக்கு சச்சின் கொடுத்த 'சர்டிபிகேட்'! இளம் புயலின் பேட்டிங் ரகசியத்தை உடைத்த மாஸ்டர்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications