ஜனவரி 2-ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்.... தவறாமல் கலந்து கொள்ளுமாறு அழைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை : திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜனவரி 2 ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை ஜனவரி 2 ம் தேதி கூட உள்ளதையொட்டி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

சட்டசபை நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்க, ஜனவரி 2 ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை திமுக சட்டமன்ற கொறடா சக்கரபாணி கூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஜனவரி 2 ம் தேதி மாலை 5 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. எம்எல்ஏக்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications