மாணவர்களுக்காக நலத்திட்டம்.. கல்வியில் கவனம் செலுத்தும் திமுக.. நீட் முதல் கல்வி கடன் வரை!
திமுக வெளியிட்டு இருக்கும் தேர்தல் அறிக்கையில் கல்வி தொடர்பான நலத்திட்டங்கள் நிறைய அறிவிக்கப்பட்டுள்ளது .
Recommended Video

சென்னை: திமுக வெளியிட்டு இருக்கும் தேர்தல் அறிக்கையில் கல்வி தொடர்பான நலத்திட்டங்கள் நிறைய அறிவிக்கப்பட்டுள்ளது .
இன்று காலை திமுக கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

தமிழகத்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக இதில் திட்டங்கள் நிறைய அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக கல்வித்துறை தொடர்பான நிறைய திட்டங்கள், அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது.
முக்கியமாக தமிழகத்தில் அதிக பிரச்சனையை ஏற்படுத்திய நீட் தேர்வு குறித்தும் இந்த தேர்தல் அறிக்கையில் அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
அதன்படி திமுக தேர்தல் அறிக்கையில் கல்விக்காக கொண்டு வரப்பட்டு இருக்கும் திட்டங்கள்.
1.கல்வித்துறையை மாநில பட்டியலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
2.மாநிலத்திற்கு ஏற்றபடி கல்வி திட்டங்கள் கொண்டு வரப்படும்.
3.நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
4.கல்லூரி மாணவர்களின் கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும்.
5.மாணவர்களுக்கு இலவச ரயில் பாஸ் வழங்கப்படும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications