மு.க.ஸ்டாலின் தலைமையில்.. திமுக எம்.எல்.ஏக்கள், மா.செக்கள் ஆலோசனை
சென்னை: திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள பின்னணியில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
திருவாரூருக்கு வரும் 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் இடைத்தேர்தலை ஒத்தி போட பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தேர்தலை ஒத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரி தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பினார். இந்த நிலையில் இன்றைய திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இத்தகைய பரபரப்பான சூழலில் திமுக தனது எம்எல்ஏக்கள் கூட்டத்தை இன்று மாலை கூட்டியது. மு.க.ஸ்டாலின் தலைமையில் மாலையில் நடந்த இந்தக் கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதில் ஊராட்சிகளில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்துவது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications