சட்டசபை கூடும் ஜன.6ம் தேதி.. முக ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் முக்கிய கூட்டம்
சென்னை: சென்னை கலைஞர் அரங்கில் ஜனவரி 6 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் மாலை 5 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 6-ந்தேதி தொடங்க உள்ளது. 2020-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், 6-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்த உள்ளார். கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து 6-ம் தேதி அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது.

இந்த சூழலில் சென்னை கலைஞர் அரங்கில் ஜனவரி 6 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் மாலை 5 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என திமுக கொறடா சக்ரபாணி அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டம், என்ஆர்சி, உள்ளாட்சி தேர்தல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பி திமுக திட்டமிட்டுள்ளது. எனவே இதுபற்றி திமுக எம்எல்ஏக்கள் விவாதிப்பார்கள் என தெரிகிறது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications