சபாநாயகர் அறையில்.. ஸ்டாலின் முன்னிலையில்.. திமுக எம்எல்ஏக்கள் நாளை பதவியேற்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபையில் சபாநாயகர் அறையில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக எம்எல்ஏக்கள் நாளை பதவியேற்கின்றனர்.
தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதி தேர்தலும் 22 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 23 ஆம் தேதி வெளியானது.

இதில் இரு தேர்தல்களிலுமே திமுக கூடுதல் இடங்களை கைப்பற்றியது. 22 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களை கைப்பற்றியது.
இந்நிலையில் 13 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்கள் நாளை பதவியேற்கவுள்ளனர். நாளை சட்டசபையில் சபாநாயகர் அறையில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியின் புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்கவுள்ளனர்.
More From
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications