அப்பாவும் மகனும் வெளியே வரமாட்டாங்களாம்.. என்னங்க சார் உங்க அரசியல்.. ராமதாஸுக்கு திமுக எம்பி பொளேர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தந்தையும் மகனும் வெளியே வராமல் வீட்டிற்குள் சொகுசாக இருப்பார்களாம். ஆனால் இவர்களது தொண்டர்கள் மட்டும் யார் வீட்டிலாவது தங்கி வாக்கு சேகரிக்க வேண்டுமாம். என்னங்க சார் உங்க அரசியல் என பாமக நிறுவனர் ராமதாஸை திமுக எம்பி செந்தில் குமார் விமர்சித்துள்ளார்.
திண்டிவனம், வானூர், செஞ்சி, மயிலம் ஆகிய தொகுதி பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டிவனத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கட்சியில் ஒற்றுமையில்லாதது, தேர்தல் தோல்வி, கூட்டணி அமைத்தும் தேர்தலில் குறைந்த வெற்றி, கட்சிக்கான அங்கீகாரம் உள்ளிட்ட பல விஷயங்களை பேசியிருந்தார்.













Click it and Unblock the Notifications