சென்னையில் இன்று திமுக எம்பிக்கள் கூட்டம்.. அண்ணா அறிவாலயத்திற்கு விரையும் நிர்வாகிகள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் இன்று திமுக எம்.பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் புதிய திமுக எம்.பிக்கள் அனைவரும் இதில் பங்கேற்கவுள்ளனர்.

இதற்காக அண்ணா அறிவாலயத்திற்கு திமுக நிர்வாகிகள் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அறிவாலயம் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 13 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இதில் அதிமுக கூட்டணி ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து இன்று மாலை திமுக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெறுகிறது.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications