திருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா.. பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகள் அறிவிப்பு
சென்னை: திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ம் தேதி திமுக முப்பெரும் விழா நடத்தி கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு விருதும், பொற்கிழியும் வழங்கி கவுரவிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா திருவண்ணாமலையில் செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறுகிறது.

பெரியார் விருது வேணுகோபாலுக்கும், அண்ணா விருது நந்தகோபாலுக்கும் அறிவித்துள்ளது திமுக தலைமைக் கழகம். இதேபோல், கலைஞர் விருது ஜெகதீசனுக்கு, பாவேந்தர் பாரதிதாசன் விருது திருமதி சிந்திரமுகி சத்தியவாணி முத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேராசிரியர் விருது தஞ்சை இறைவனுக்கு வழங்கப்பட உள்ளது.

முப்பெரும் விழா மேடையில் வைத்து இவர்களுக்கு விருது வழங்குவதற்கு முன்பு அவர்களை பற்றிய வரலாற்றையும், கட்சிக்கு ஆற்றிய தொண்டையும் அங்கு கூடும் ஆயிரக்கணக்கான நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் மத்தியில் விளக்கி கவுரவிக்கப்படுவர். மேலும், பயணிகள் தவறவிட்ட பொருட்களை திரும்ப ஒப்படைத்த சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் அதே விழா மேடையில் பரிசளித்து கவுரவிக்கப்படுவது வழக்கமாகும்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications