ரஜினியுடன் இன்னொரு பிரபலம்.. தமிழகத்தில் அமித் ஷாவின் புதிய வியூகம்.. திமுக அதிர்ச்சி
Recommended Video
சென்னை: தமிழகத்தில் பாஜக கூட்டணியை வலிமையாக்க அதிரடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள பாஜக தேசிய தலைவர் அமித் ஷா புதிய திட்டங்களை வகுத்துள்ளார. அவரது திட்டஙகளால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது. எனினும் நடந்து முடிந்த வேலூர் தேர்தல் பாஜக கூட்டணிக்கு தோல்வியை அளித்தாலும் வெற்றிக்கு பக்கத்தில் சென்று தோற்றதால் புதிய தெம்பு கிடைத்துள்ளது.

இதன் காரணமாக அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை பலப்படுத்த நிறைய வேலைகள் நடந்து வருகிறது. இதை பலரும் கூர்நது கவனித்து வருகிறார்கள்
அதன்படி தான் அண்மையில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் அதிமுக , பாஜக மற்றும் ரஜினி பங்கேற்றதை பலரும் புருவம் உயர்த்தி பார்க்கிறார்கள்.
நடிகர் ரஜினி காந்த் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார் அவரை அதிமுக பாஜக கூட்டணியில் சேர்க்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதேபோல் நீண்ட நாட்களாக திமுக மீது அதிருப்தியில் இருக்கும் முக அழகிரியையும் பாஜக கூட்டணியில் இழக்க அமித்ஷா திட்டமிட்டுளளதாக அரசியல் வட்டாரத்தில் சொல்லிக் கொள்கிறார்கள்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக, அதிமுக, தேமுதி, புதிய நீதி மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகம் ஆகியவை இருந்தன. இந்த கூட்டணியில் ரஜினி மற்றும் முக அழகிரியையும் இணைத்து வரும் சட்டமன்ற தேர்தலை பலமாக சந்திக்க பாஜக திட்டமிட்டுள்ளதாம். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இதற்கான வேலைகளை தீவிரப்படுத்தப் போவதாக வெளிவரும் தகவலால் அதிர்ச்சி அடைந்த திமுக பதிலுக்கு என்ன மாதிரியான வியூகங்களை வகுக்கலாம் என ஆராய்ந்து வருகிறதாம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications