தமிழகத்தில் 36 இடங்களில் திமுக முன்னிலை.. குத்தாட்டம் போட்டு குபீர் கொண்டாட்டத்தில் திமுக!
Recommended Video
சென்னை: தமிழகத்தில் மொத்தமுள்ள 38 மக்களவை தொகுதிகளில் திமுக 36 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
நாடு முழுவதும் 17 -ஆவது மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
தமிழகத்தில் 10 இடங்களில் திமுக முன்னிலை.. அறிவாலயத்தில் குத்தாட்டத்தில் தொண்டர்கள் #DMK #ElectionResultswithOneindia #ElectionResults2019 #LokSabhaElection2019 (link: https://t.co/97xY3yr6yn) pic.twitter.com/YkL5oojYs2
— Oneindia Tamil (@thatsTamil) May 23, 2019

முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணத் தொடங்கியுள்ளது. மொத்தம் உள்ள 18 லட்சம் தபால் வாக்குகளில் பதிவான வாக்குகளில் 16 லட்சம் வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நுண் பார்வையாளர்களும் தேர்தல் ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.

திமுக மொத்தம் 36 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக வெறும் 2 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.

இதில் நாமக்கல்லில் திமுக சார்பில் போட்டியிட்ட கொங்கு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் சின்ராஜ், காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் செல்வம், தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி, நீலகிரி ஆ ராசா, ஸ்ரீபெரும்புதூர் டிஆர் பாலு, அரக்கோணம் தொகுதியில் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications