அட அட.. என்ன மரியாதை.. திமுக கூட்டத்திற்கு செந்தில் பாலாஜிக்கு சிறப்பு அழைப்பு!
சென்னையில் நடக்கும் திமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு அழைப்பின் பெயரில் கலந்து கொண்டுள்ளார்.
Recommended Video

சென்னை: சென்னையில் நடக்கும் திமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு அழைப்பின் பெயரில் கலந்து கொண்டுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் சென்னையில் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 2019 லோக் சபா தேர்தல் குறித்து இதில் ஆலோசிக்கிறார்கள்.
திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்.பிக்கள் மற்ற முக்கிய நிர்வாகிகள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டுள்ளனர்.

செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்
இந்த நிலையில் இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் கலந்து கொண்டார். இவர் சில நாட்களுக்கு முன்தான் திமுகவில் இணைந்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகி அவர் திமுகவில் இணைந்தார்.

சிறப்பு அழைப்பு
செந்தில் பாலாஜி இந்த விழாவில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. இவர் இதற்காக கரூரில் இருந்து அழைத்து வரப்பட்டு இருந்தார். இவருக்கு திமுகவில் தற்போது கூட்டத்தில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது.

தனி ஹோட்டல்
செந்தில் பாலாஜிக்கு இதற்காக தனி ஹோட்டல் எடுத்து கொடுக்கப்பட்டு இருந்தது. அதேபோல் காலை செந்தில் பாலாஜியை அவரது ஹோட்டலில் இருந்து அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து வர தனி கார் அனுப்பப்பட்டு இருந்தது.

ஏற்கனவே மரியாதை
ஏற்கனவே செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்த அன்று அவருக்கு பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது. திமுக நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். முக்கியமான திமுக நிர்வாகிகள் அந்த நாள் முழுக்க செந்தில் பாலாஜியுடன் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications