DMK vs Gen Z: 5 வருடங்களாக திமுக என்ன செய்தது? ஆக்ரோஷ கேள்விகள்.. அனல் பறந்த விவாதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நமது ஒன் இந்தியா தமிழ் சார்பில், திமுகவைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் vs Gen Z மாணவர்கள் இடையிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில், தவெக-வை ஆதரிக்கும் Gen Z மாணவர்கள் எழுப்பிய சூடான கேள்விகளுக்கு, திமுக நிர்வாகிகள் பதில் அளித்தனர். இந்த நிகழ்வின் இரண்டாம் பகுதி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

திமுக செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ், திமுக சிறுபான்மையினர் பிரிவு துணைத் தலைவர் அலீம் அல் புகாரி, திமுக செய்தி தொடர்பு துணைத் தலைவர் சூரியா கிருஷ்ணமூர்த்தி, திமுக செய்தி தொடர்பு துணைத் தலைவர் சையது ஹஃபீசுல்லா ஆகியோர் இந்த கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றனர்.

DMK vs Gen Z Debate TVK-Supporting Gen Z Students Challenge DMK Functionaries

மக்கள் மீதுதான் திமுக பழிபோடுகிறது, மக்கள் முட்டாள்களாக இருக்கின்றனர் என்கிறது திமுக என தவெக ஆதரவு Gen Z மாணவர் வைத்த விமர்சனத்துக்கு திமுக நிர்வாகிகள் சூடாக பதில் அளித்தனர். எனக்கு திமுகவை இப்போது பிடிக்காமல் போனதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்? என Gen Z இளைஞர் எழுப்பிய கேள்வியை திமுகவினர் எதிர்கொண்டு பதில் அளித்தனர். இந்த விவாத வீடியோவை இங்கு பார்க்கலாம்.

5 வருடங்களாக திமுக என்ன செய்தது? என Gen Z இளைஞர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு திமுக முன்னணியினர் அடுக்கடுக்காகப் பட்டியலிட்டு பதில் அளித்தனர். Gen Z மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு 4 பேரும் மாறி மாறி பதில் அளித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+