தப்பிக்க வைக்க பார்க்கிறீர்களா.. திமுக உச்சநீதிமன்றத்தை நாடும்.. ஸ்டாலின் எச்சரிக்கை
Recommended Video

சென்னை: குட்கா வழக்கில் இருந்து தப்பிக்க முயன்றால் திமுக உச்சநீதிமன்றத்தை நாடும் என்று அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்:
அமைச்சர் விஜயபாஸ்கரும், DGP ராஜேந்திரனும் ஒரே மாதிரியான சிறகுகள் கொண்ட கரும்பறவைகள்! இருவரையும் குட்கா வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க சிபிஐ முயற்சிக்குமேயானால் திமுக உச்சநீதிமன்றத்தை நாட தயங்காது!
— M.K.Stalin (@mkstalin) December 21, 2018
ஊழல் கறைபடிந்து வெட்ட வெளிச்சமாகிய பின்னும், இருவரும் பதவியில் நீடிப்பது நியாயமா? pic.twitter.com/9PYbMa3jF4
அமைச்சர் விஜயபாஸ்கரும், DGP ராஜேந்திரனும் ஒரே மாதிரியான சிறகுகள் கொண்ட கரும்பறவைகள்! இருவரையும் குட்கா வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க சிபிஐ முயற்சிக்குமேயானால் திமுக உச்சநீதிமன்றத்தை நாட தயங்காது!
ஊழல் கறைபடிந்து வெட்ட வெளிச்சமாகிய பின்னும், இருவரும் பதவியில் நீடிப்பது நியாயமா?
இவ்வாறு ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ள ஸ்டாலின், முன்னதாக கீழ் நீதிமன்றங்களின் நீதிபதி பதவிக்கு அகில இந்திய அளவில் தேர்வு நடத்தப்பட ஆலோசிப்பது குறித்தும், கண்டித்து ட்வீட் செய்துள்ளார்.
மாநில உரிமைகளைப் பறிக்கும் இந்தப் பரிந்துரை - 'மாநில அரசுகளே தேவையில்லை' என்ற மத்திய பாஜக எஜமானத்தனத்தின் உச்சகட்ட ஆணவமாக இருக்கிறது.
— M.K.Stalin (@mkstalin) December 21, 2018
மாநில சுயாட்சியின் உறைவிடமான தமிழகத்தில் இதுபோன்றதொரு அநீதியை அனுமதிக்காமல் இதனைக் கண்டித்து - தமிழக அரசு உடனே எதிர்ப்புக்குரல் எழுப்ப வேண்டும்! pic.twitter.com/WE7VlSiUuh
மாநில உரிமைகளைப் பறிக்கும் இந்தப் பரிந்துரை - 'மாநில அரசுகளே தேவையில்லை' என்ற மத்திய பாஜக எஜமானத்தனத்தின் உச்சகட்ட ஆணவமாக இருக்கிறது.
மாநில சுயாட்சியின் உறைவிடமான தமிழகத்தில் இதுபோன்றதொரு அநீதியை அனுமதிக்காமல் இதனைக் கண்டித்து - தமிழக அரசு உடனே எதிர்ப்புக்குரல் எழுப்ப வேண்டும்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications