நீங்க சென்னையா? டைம் இல்ல.. சட்டுபுட்டுனு மோட்டார் போட்டு டேங்குல தண்ணீர் நிரப்பிடுங்க!
சென்னை: சென்னையில் இன்று எங்கெல்லாம் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை ஏற்படவுள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கே.கே.நகர்: பீமாஸ் ஹோட்டல், ராஜன் சாலை, மெஜஸ்டிக் அபார்ட்மெண்ட், அருணாச்சலம் மெயின் ரோடு ஒரு பகுதி, சுப்ரமணி தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

கிண்டி: லேபர் காலனி, நாகிரெட்டி தோட்டம் ராஜ்பவன் வண்டிக்காரன் தெரு, ரங்கநாதன் தெரு, நேரு நகர், ராமபுரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, செந்தமிழ் நகர், அன்னை சத்யா நகர் மெயின் ரோடு மணப்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் நகர், ஐபிஎஸ் காலனி மூவரசன்பேட்டை மணிகண்டன் தெரு, மேடவாக்கம் மெயின் ரோடு மடிபாக்கம் ஷீலா நகர், அன்னை தெரசா நகர் புழுதிவாக்கம் சீனிவாசன் கோயில் தெரு, கோபிநாதன் தெரு, வேம்புலி அம்மன் கோயில் தெரு, நங்கநல்லூர் எம்.ஜி.ஆர் ரோடு, என்.ஜி.ஓ காலனி, ஆசிரியர் காலனி ஒரு பகுதி டி.ஜி.நகர் துரைசாமி தெரு, வாணுவம்பேட்டை சாந்தி நகர், மகாலட்சுமி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
பொன்னேரி : தேர்வோய் கண்டிகை கரடிபுதூர், சின்ன புலியூர், என்.எம்.கண்டிகை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications