சென்னையில் இன்றைய மின்தடை! லிஸ்ட் பெரிசு! உங்கள் ஏரியா இருக்கானு பாருங்க!
சென்னை: சென்னையில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை எங்கெல்லாம் மின் தடை ஏற்பட போகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதற்கான விவரங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
சென்னையில் இன்று பராமரிப்பு பணி காரணமாக சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:

அம்பத்தூர் டி.ஐ சைக்கிள்ஸ்: இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், பிஎம்ஆர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், காமராஜபுரம், கேஎஸ்ஆர் நகர், விஜிஎன் சாந்தி நகர், காஸ்மோபோலிஸ், பிரென்ட் பார்க், விக்டோரியா பார்க், ஹைவ் ஃபேஸ் I & II.
திருவேற்காடு: ராணி அண்ணா நகர், அசோக் புல்வெளிகள், வள்ளி கொல்லை மேடு, பெருமாள்கரம் தொழிற்பேட்டை, பி.எம்.ஆர் தொழிற்பேட்டை, காமராஜபுரம், கே.எஸ்.ஆர் நகர், வி.ஜி.என் சாந்தி நகர், காஸ்மோ போலீஸ், ப்ரெண்ட் பார்க், விக்டோரியா பார்க், ஹைவ் பேஸ் I & II
தாம்பரம்: சர்வீஸ் ரோடு, இன்விகான் பிளாட்ஸ், டி.டி.கே நகர், எருசலேம் நகர், சர்ச் ரோடு, ரத்தின குமார் அவென்யூ, மருதம் பிளாட், ஏ.எஸ் ராஜன் நகர், ஜி.கே மூப்பனார் அவென்யூ.
பராமரிப்பு பணி காரணமாக செப்., 5ம் தேதி, காலை, 9 மணி முதல், மதியம், 2 மணி வரை, நகரின் பல்வேறு பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகள் குறித்த நேரத்தில் முடிக்கப்பட்டால், மதியம் 2 மணிக்குள் மின் விநியோகம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால், இந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தாங்கள் செய்ய வேண்டிய முக்கிய பணிகளை முன்னரே திட்டமிட்டு முடித்துக்கொள்ளவும், இந்த தற்காலிக இடையூறுக்கு ஏற்ப திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
-
“மின்வெட்டு ஏற்படுவது உண்மைதான்.. மறைக்கவோ, மறுக்கவோ இல்லை”.. ஒப்புக்கொண்ட மின்வாரிய தலைவர் -
காதுகிட்ட கொசு கொய்ங்ன்னு சுத்துது.. நைட்டு ஃபுல்லா தூங்கல! முட்டுக்காட்டில் ரோட்டை மறித்த மக்கள்! -
கூடுவாஞ்சேரியில் தூக்கம் தொலைத்த மக்கள்.. 3 மணி நேரம் மின்வெட்டு! EB ஆபீஸ் இரவில் முற்றுகை -
வேற லெவலில் விஜய் செய்த சம்பவம்! ஒரே நேரத்தில் 300 பேருக்கு ப்ரோமோஷன்! வரலாற்றில் முதன்முறையாமே! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications