Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அட! ஒரு வருடம் முழுக்க இந்த கேள்வியவா கேட்டு இருக்கீங்க? 2024ல் கூகுளில் அதிகம் கேட்கப்பட்ட கேள்வி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024ம் ஆண்டு கூகுளில் அதிகம் கேட்கப்பட்ட கேள்விகளின் விவரங்கள் வெளியாகி உள்ளன. இந்த வருடம் அதிக தேடப்பட்ட வார்த்தை எது என்று கூகுள் இன்னும் வெளியிடவில்லை. ஆனால் அதிகம் தேடப்பட்ட கேள்விகளை பற்றிய விவரங்களை வெளியிட்டு உள்ளது.

கூகுளில் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்வி இந்த வருடம் "என்ன பார்க்க வேண்டும்?" என்பதுதான். அதாவது What to Watch . பலரும் ஓடிடி பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு என்ன சீரிஸ் பார்ப்பது என்ற குழப்பம் இருக்கும். அதிலும் பலர் சாப்பிட்டுக்கொண்டே ஏதாவது பார்க்கலாம் என்று ஓடிடி எடுத்துவிட்டு கடைசியில் சாப்பிட்டு முடிக்கும் வரை என்ன பார்ப்பது என்று தெரியாமல் குழம்புவது உண்டு.

year ender 2024 2024

அப்படிப்பட்டவர்கள்தான் What to Watch என்று தேடி இருக்கிறார்கள். இதை கேட்க உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஒவ்வொரு மாதமும் 7.5 மில்லியன் பேர் இப்படி தேடி இருக்கிறார்களாம்./

இதற்கு அடுத்து "What is My IP?" அதாவது "எனது ஐபி என்ன?" என்றும் பலரும் தேடி உள்ளனர். சராசரியாக 3.6 மில்லியன் பேர் மாதம் மாதம் இதை தேடி உள்ளனர். சிலர் What is My IP Address?" என்று குறிப்பிட்டு தேடி உள்ளனர்.

what to watch - என்ன பார்க்க வேண்டும் - 9,140,000 பேர் தேடி உள்ளனர்.
where's my refund - எனது ரீஃபண்ட் எங்கே - 7,480,000 பேர் தேடி உள்ளனர்.
how you like that- உங்களுக்கு பிடித்துள்ளதா? - 6,120,000 பேர் தேடி உள்ளனர்.
what is my IP address - எனது ஐபி முகவரி என்ன - 4,090,000 பேர் தேடி உள்ளனர்.
how many ounces in a cup -- ஒரு கப்பில் எத்தனை அவுன்ஸ் உள்ளது - 2,740,000 பேர் தேடி உள்ளனர்.
What time is it- நேரம் என்ன - 1,830,000 பேர் தேடி உள்ளனர்.
how I met your mother - உன் அம்மாவை நான் எப்படி சந்தித்தேன் தெரியுமா? - 1,830,000 பேர் தேடி உள்ளனர்.
how to screenshot on mac - ஐ மேக்கில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி - 1,830,000 பேர் தேடி உள்ளனர்.
where am i - நான் எங்கே இருக்கிறேன் - 1,500,000 பேர் தேடி உள்ளனர்.
how to lose weight fast- விரைவாக உடல் எடையை குறைப்பது எப்படி - 1,500,000 பேர் தேடி உள்ளனர்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் What time is it- நேரம் என்ன - 1,830,000 பேர் தேடி உள்ளனர், where am i - நான் எங்கே இருக்கிறேன் - 1,500,000 பேர் தேடி உள்ளனர். இது இரண்டும் அடிப்படையான கேள்வி. ஆனாலும் பலரும் இதை அதிகம் தேடி உள்ளனர்.

where's my refund என்பது பொதுவாக அரசாங்க ரீதியாக அளிக்கப்படும் வருமான வரி ரீஃபண்ட் குறித்து அறிந்து கொள்ள உலகம் முழுக்க சர்ச் செய்யப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+