சென்னையில் இந்த ஏரியாவுல இன்றைக்கு கரண்ட் இருக்காது.. பவர் பேங்க், போனை சார்ஜ் போட்டு வைங்க
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை எந்தெந்த பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது தெரியுமா
சென்னை: சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை எந்தெந்த பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது என்பதை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

திருநீர்மலை:
ஓலை அம்மன் கோவில் தெரு, ரெட்டமலை சீனிவாசன் தெரு, தங்கவேல் தெரு,
போரூர்:
ஜெய் நகர், ஆற்காடு சாலை, குன்றத்தூர் சாலை, ஆறு நகர், எம்.எஸ்.நகர், செந்தில் நகர், பெல் நகர், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி நகர், ஆர்த்தி தொழிற்பேட்டை, நாராயணபுரம், சத்ய நாராயணபுரம், செம்பரம்பாக்கம் நாசரத்பேட்டை, அக்ரமால், மலையம்பாக்கம், மாங்காடு கணபதி நகர், லட்சுமி நகர், மங்களபுரம், பாலாஜி நகர், சிவந்தாங்கல், SMRC அன்னை இந்திரா நகர், விஜயலட்சுமி நகர், லட்சுமி நகர், இந்திரா நகர் காலனி, சரவணா, திருப்பதி நகர், பல்லாவரம் மெயின் ரோடு, மானஞ்சேரி, சுப்புலட்சுமி நகர், ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகர் 1, 2 மற்றும் 3-வது பிரதான சாலை, வெங்கடேஸ்வரா நகர் 3வது, 11வது மற்றும் 12வது தெருக்கள், தங்கல் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிப்பட கூடாது என்பதற்காக மின்தடை செய்யப்படும் பகுதிகளுக்கு முன்கூட்டியே மின்சார வாரியம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அதற்கேற்ப மக்கள் மின்சாதன பயன்பாட்டை உபயோகிப்பது குறித்து திட்டமிட்டு கொள்வார்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications