திமுக ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காத மாவட்டங்கள்.. ஸ்டாலின் கனவிலும் நினைக்காதது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திருவள்ளூர், காஞ்சிபுரம், சிவகங்கை , வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.. இங்கு பெரும்பாலான தொகுதியில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக, பாமக போன்றவை சில இடங்களில் வென்றுள்ளன. இந்த மாவட்டங்களில் மொத்தம் 62 தொகுதிகள் உள்ளன.

தருமபுரி மாவட்டம் (5 தொகுதிகள்)

பாலக்கோடு - கே.பி. அன்பழகன் (அதிமுக)

பெண்ணாகரம் - கஜேந்திரன் (தவெக)

தருமபுரி - சௌமியா அன்புமணி (பாமக)

பாப்பிரெட்டிப்பட்டி - மரகதம் வெற்றிவேல் (அதிமுக)

அரூர் - சம்பத்குமார் (அதிமுக)

Do you know which districts the DMK did not win a single seat in

ஈரோடு மாவட்டம் (8 தொகுதிகள்)

ஈரோடு (கிழக்கு) - விஜய் பாலாஜி (தவெக)

ஈரோடு (மேற்கு) - ஆனந்த் மோகன் (தவெக)

மொடக்குறிச்சி - டி சண்முகம் (தவெக)

பவானி - கே.சி. கருப்பணன் (அதிமுக)

அந்தியூர் - ஹரிபாஸ்கர் பி. (அதிமுக)

கோபிசெட்டிப்பாளையம் - செங்கோட்டையன் (தவெக)

பவானிசாகர் - வி.பி. தமிழ்செல்வி (தவெக)

பெருந்துறை - ஜெயக்குமார் (அதிமுக)

நாமக்கல் மாவட்டம் (6 தொகுதிகள்)

நாமக்கல் - திலீப் (தவெக)

பரமத்திவேலூர் - சேகர் (அதிமுக)

ராசிபுரம் - லோகேஷ் தமிழ்செல்வன் (தவெக)

சேந்தமங்கலம் - சந்திரசேகர் (தவெக)

திருச்செங்கோடு - அருண்ராஜ் (தவெக)

குமாரபாளையம் - சி. விஜயலக்‌ஷ்மி (தவெக)

திருவள்ளூர் மாவட்டம் (10 தொகுதி)

கும்மிடிபூண்டி - எஸ் விஜயகுமார் (தவெக)

பொன்னேரி - ரவி (தவெக)

திருத்தணி - ஹரி (அதிமுக)

திருவள்ளூர் - அருண்குமார் (தவெக)

பூந்தமல்லி - பிரகாசம் (தவெக)

ஆவடி - ஆர். ரமேஷ்குமார் (தவெக)

மதுரவாயல் - ரேவந்த் சரன் (தவெக)

அம்பத்தூர் - பாலமுருகன் ஜி (தவெக)

மாதவரம் - எம்.எல். விஜயபிரபு (தவெக)

திருவொற்றியூர் - செந்தில்குமார் (தவெக)

காஞ்சிபுரம் மாவட்டம் (4 தொகுதிகள்)

ஸ்ரீபெரும்புதூர் - தென்னரசு (தவெக)

காஞ்சிபுரம் - ஆர்.வி. ரஞ்சித் குமார் (தவெக)

உத்திரமேரூர் - முனிரத்தினம் (தவெக)

ஆலந்தூர் - எம். ஹரிஷ் (தவெக)

சிவகங்கை மாவட்டம் (4 தொகுதிகள்)

காரைக்குடி - டி.கே. பிரபு (தவெக)

திருப்பத்தூர் (சிவகங்கை) - சீனிவாசசேதுபதி (தவெக)

சிவகங்கை - குழந்தை ராணி (தவெக)

மானாமதுரை - இளங்கோவன் டி (தவெக)

வேலூர் மாவட்டம் (5 தொகுதிகள்)

காட்பாடி - எம். சுதாகர் (தவெக)

வேலூர் - வினோத் கண்ணன் (தவெக)

அணைக்கட்டு - டி. வேலழகன் (அதிமுக)

கீழ்வைத்தினான்குப்பம் - தென்றல் குமார் (தவெக)

குடியாத்தம் - கே.சிந்து (தவெக)

ராணிப்பேட்டை மாவட்டம் (4 தொகுதிகள்)

அரக்கோணம் - வி. காந்திராஜ் (தவெக)

சோளிங்கர் - கபில் (தவெக)

ராணிப்பேட்டை - தஹிரா (தவெக)

ஆற்காடு - எஸ்.எம். சுகுமார் (அதிமுக)

செங்கல்பட்டு மாவட்டம் (7 தொகுதிகள்)

சோழிங்கநல்லூர் - பி. சரவணன் (தவெக)

பல்லாவரம் - காமாட்சி (தவெக)

தாம்பரம் - சரத்குமார் (தவெக)

செங்கல்பட்டு - எஸ். தியாகராஜன் (தவெக)

திருப்போரூர் - விஜயராஜ் (தவெக)

செய்யூர் - ராஜசேகர் இ. (அதிமுக)

மதுராந்தகம் - மரகதம் குமாரவேல் (அதிமுக)

இது தவிர சென்னையில் 16 தொகுதிகளில் 14 தொகுதிகளில் தவெக வென்றுள்ளது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, துறைமுகம் ஆகிய இரண்டில் மட்டுமே இந்த முறை திமுக வென்றுள்ளது. இது எம்ஜிஆர் காலத்தில் கூட நடக்காது ஒன்று. இப்போது நடந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+