இவர்தான் பாஜக தலைவர் தமிழிசை கணவர் சௌந்தரராஜன்.. புகைப்படத்தை வெளியிட்டு நெகிழ்ச்சி
Recommended Video

சென்னை: பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உங்களுக்கெல்லாம் அறியப்பட்டவர்தான். அவரது பேட்டிகள் பலவும் மக்களிடம் கொண்டு சேர்த்துவிட்டன.
ஆனால், தமிழிசையின் பின்னால் உள்ள சௌந்தரராஜன் என்ற அவரின் கணவர் எப்படி இருப்பார் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. தமிழிசை சமீபத்தில் தனது திருமண நாளையொட்டி வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருந்தார். அதில்தான், கணவர் போட்டோவை ஷேர் செய்திருந்தார்.

இதுவரை, அவர் நமக்கு தெரிந்து கணவர் சௌந்தரராஜன், புகைப்படத்தை தமிழிசை ஷேர் செய்தது இல்லை.
மகப்பேறு மருத்துவரான தமிழிசை, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்.பட்டமும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் டி.ஜி.ஓ. பட்டமும்,கனடாவில் மருத்துவப் பயிற்சியும் பெற்றவர். இவரது கணவர் டாக்டர் சௌந்தரராஜன், சென்னையில் பிரபல மருத்துவமனையில் சிறுநீரகவியல் துறைத் தலைவராகப் பணியாற்றிவருகிறார். தம்பதிகளுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இருவரும் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications