2000 என்பதற்கு 2K என ஏன் பயன்படுத்துகிறோம் தெரியுமா? 99.99% பேருக்கு நிச்சயம் தெரியாது!
சென்னை: ஆயிரம் என்ற எண்ணிற்கு எதற்காக K என்ற எழுத்தை பயன்படுத்துகிறோம் என தெரியுமா? இது நிச்சயம் 99 சதவீதம் பேருக்கு தெரியவே தெரியாது. இது ஏன் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
1999 ஆம் ஆண்டு வரை நாம் எழுதும் தேதியின் வடிவமானது dd/mm/yy என்பதாகும். அதாவது 2000ஆவது ஆண்டுக்கு முன்பு வரை நாம் ஒரு வருடத்தின் கடைசி இரு எண்களை மட்டுமே குறிப்பிட்டு பழகினோம். உதாரணமாக 1.1.1980 என்ற தேதியை சுருக்கமாக 1/1/80 என்போம். இது போல் 1998 என்றால் 98 என கணினிகளிலும் எழுதும் போதும் பயன்படுத்தி வந்தோம்.

இதற்கு காரணம் தனி கணினிகளிலும் மெயின்பிரேம் கணினிகளிலும் சேமிப்பு திறன் என்பது விலை அதிகமாகும். கணினியின் சேமிப்பை குறைத்துக் கொள்ள MMDDYY என பயன்படுத்தினோம்.
இந்த நிலையில் 2000ஆவது ஆண்டின் போது கடைசி இரு இலக்கங்களான 00 என குறிப்பிட்டால் அது **99 அல்லது **00 என எடுத்துக் கொண்டது. இது கணினி சார்ந்த செயலாக்கங்களை கடுமையாக பாதித்தது. சில புரோகிராமர்கள் இதை கிரிகோரியன் காலண்டராக தவறாக புரிந்து கொண்டன. இந்த காலண்டரின் விதிகளின் படி ஒரு ஆண்டை 100 ஆல் வகுத்து மீதி வராவிட்டால் அவை லீப் இயர் இல்லை என இருந்தது.
இதனால் 2000ஆவது ஆண்டு லீப் இயராக இருக்காது என்றும் எடுத்துக் கொண்டன. ஆனால் உண்மையில் கிரிகோரியன் காலண்டரில் சொல்லப்பட்டது என்னவெனில் ஒரு ஆண்டை 400 ஆல் வகுத்து மீதி வராவிட்டால் அவை லீப் இயர் ஆகும். அதன்படி 2000 லீப் இயராக அறிவிக்கப்பட்டது. இந்த பிரச்சினையை சரி செய்ய நேரமும் பணமும் அதிகமாக விரயமானது. தனி கணினிகளிலும் மெயின்பிரேம் கணினிகளில் இந்த ஒய் 2 கே பிரச்சினை அதிகரித்தது.
இந்த பிரச்சினை வெளியில் வந்தது 1999- ஆவது ஆண்டின் முடிவில்தான் என்றாலும் 1990ஆவது ஆண்டிலிருந்தே வெளிநாட்டு சாப்ட்வேர் நிபுணர்கள் விவாதம் நடத்தி ஆய்வு செய்து வந்தனர். 2000-ஆவது ஆண்டு கணினி பிரச்சினையால் பங்கு சந்தை, ஐடி துறைகளில் பெரும் வீழ்ச்சியை உலக நாடுகள் சந்தித்தன. இதை எதிர்கொள்ள புதிய தொழில்நுட்பத்தை சாப்ட்வேர் வல்லுநர்கள் உருவாக்கி பிரச்சினையை சரி செய்தனர்.
அது முதல் 2000 என்ற ஆண்டை முழுமையாக பயன்படுத்தாமல் அதில் உள்ள ஆயிரத்திற்கு K என்ற எழுத்தை பயன்படுத்தினார்கள். மில்லியன் என்பதற்கு M, கோடி என்பதற்கு C, பில்லியன் என்பதற்கு B என்ற எழுத்தையும் பயன்படுத்தப்படுகிறது.
மில்லியன் என்ற எண்ணிற்கு 'M' என்ற எழுத்தும், பில்லியன்-க்கு 'B' என்ற குறியீடும் பயன்படுத்தப்படுகிறது. அது போல்தான் ஆயிரம் என்பதற்கு K என பயன்படுத்துகிறோம். அதென்ன Thousand க்கு T எனப் பயன்படுத்தாமல் ஏன் கே என பயன்படுத்துகிறோம் என்றால் கிரேக்க மொழியில் Chilloi என்றால் ஆயிரம் என்று பொருள். இந்த வார்த்தைதான் கிலோ கிராம், கிலோ மீட்டர் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகின்றன. அதை வைத்தே ஆயிரம் என எழுதுவதற்கு கே என்பதை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications