என்ன ரிஸ்க் எடுத்தாலும் பரவாயில்ல.. 'அந்த’ சண்டையை பாக்காம விடக்கூடாது.. இது வேற லெவல் வெறித்தனம்!
நாய் ஒன்று சுவரில் ஏறி சண்டையை வேடிக்கைப் பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சென்னை: மனிதர்களுக்கு எப்போதும் சளைத்தவர்களில்லை என அவ்வப்போது ஏதாவது செய்து இணையத்தில் வைரலாகி விடுகின்றன விலங்குகள். அந்தவகையில் நாய் ஒன்றின் ஆர்வமான செயல் தான் தற்போது வைரல்.
நடிகர் விவேக் ஒரு படத்தில் சொல்வார், 'கூட்டமா சண்டை போட்டா வேடிக்கை பாக்கிறதும், கிணறைப் பார்த்தா எட்டிப் பார்க்கிறதும் நம்ம ரத்தத்தில் ஊறிப் போன ஒன்று' என. இது உண்மை தான். ஆனால் இது மனிதர்களுக்கு மட்டுமல்ல.. விலங்குகளுக்கும் பொருந்தும் என நிரூபித்திருக்கிறது இந்த நாய்.

பக்கத்து வீட்டில் யாரோ இருவர் காரசாரமாக சண்டை போட்டுக் கொண்டிருக்க, ஆர்வம் தாங்காமல் நாய் ஒன்று மரத்தில் ஒரு காலும், சுவற்றில் ஒரு காலும் வைத்து அதை வேடிக்கை பார்க்கிறது. எங்கே அந்த நாய் கீழே விழுந்து விடுமோ என நாம் தான் பதற வேண்டி இருக்கிறது. ஆனால் அந்த நாய்க்கோ அதைப் பற்றியெல்லாம் துளியும் கவலையில்லை. எப்படியாவது அந்த சண்டையை எட்டிப் பார்த்து விட வேண்டும் என்பதில் தான் அதன் கவனம் முழுவதும் உள்ளது.
'என்ன ரிஸ்க் எடுத்தாலும் பரவாயில்ல.. 'அந்த' சண்டையை பாக்காம விடக்கூடாது'.. என வேற லெவல் வெறித்தனத்தில் வேடிக்கை பார்க்கும் அந்த நாயின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications