"ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா".. அல்லோகல்லப்படும் டிவிட்டர்!
டாக்டர் ராமதாஸ் ட்வீட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸின் ட்விட்டருக்குள் நுழைபவர்கள் எல்லாரும் தலையை பிய்த்து கொண்டு, வெளியே வந்துவிடுகிறார்கள்.. அப்படி ஒரு ட்விட் போட்டு வைத்துள்ளார் டாக்டர் ஐயா!
சில சமயங்களில் சீரியஸ் ட்வீட்களை பதிவிட்டு, மத்திய மாநில அரசுகளுக்கு கலக்கத்தையே உண்டு பண்ணுவார் ராமதாஸ்.. சில சமயங்களில் கதை சொல்வார்.. சில சமயங்களில் விடுகதை போடுவார். ஆனால், அந்த ட்வீட்களில் டாக்டர் யாரை சொல்லுகிறார்? எதற்காக சொல்கிறார்? ஏன் சொல்கிறார்? என்று தெரியாமல் பல சமயங்களில் ட்விட்டர்வாசிகள் குழம்பி விடுவதும் உண்டு.

இப்போது தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஒரு ட்விட் போட்டுள்ளார்.. எப்போதாவது ஒத்த வரி ட்வீட் போடும் டாக்டர் ராமதாஸ், இன்று ஒரே ஒரு வார்த்தையில் ட்வீட் போட்டுள்ளார். "யார் அந்த கிறுக்கன்" என்று மட்டும் பதிவிட்டுள்ளார்.
இதுதான் ட்விட்டர்வாசிகளுக்கு மண்டை காய்ந்து வருகிறது.. டாக்டர் யாரை சொல்கிறார்? என்று அவரவர்களே வசதிக்கேற்றபடி யூகித்து கொண்டு, ஒவ்வொரு கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.. யாரைச் சொல்கிறார் என்று தெரியாமல், அவரவர் விருப்பமானவர்களின் போட்டோ, வீடியோக்களை ட்விட்டர்வாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கு விடையே கிடைக்காமல், ட்விட்டர்வாசிகள் அல்லாடி கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்... மேலும் சிலர் ட்விட்டருக்குள் நுழைந்ததுமே, இந்த ட்வீட்டை பார்த்ததும், உள்ளே போன வேகத்திலயே வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள். டாக்டர் ஐயாவே அது யார் என்று சொன்னால்தான் உண்டு!

இப்படி மொட்ட தாத்தா குட்டையில் விழுந்தார் என்ற கதையாக யார் அந்தக் கிறுக்கன் என்று சொல்லாமல் தலையைக் கிறுகிறுக்க வைத்து விட்டார் டாக்டர் ராமதாஸ்.. ரொம்ப ஃப்ரீயா இருக்கார் போல.. அதான் இப்படி ஜாலியா டிவீட் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார் போலும்..!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications