டெய்லி 1440 வாய்ப்புகள் கிடைக்கின்றன.. சொன்னது யார் தெரியுமா??
சென்னை: சிந்தனை செய் மனமே.. செய்தால்.. இது சாமி பாட்டு.. ஆனால் நல்லதை யார் சொன்னா என்னங்க, சாமி சொன்னால் என்ன.. இல்லை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சொன்னால் என்ன.. நல்ல விஷயத்தை மனதில் போட்டுக் கொண்டு நடை போட்டால் நாளும் வெற்றிதானே.
கரெக்டுதான்.. இது டாக்டர் ராமதாஸ் போட்டுள்ள லேட்டஸ்ட் டிவீட் குறித்த செய்திதான்.. ஆனால் இன்று அவர் போட்டுள்ள டிவீட், இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டக் கூடியது.

ஒவ்வொருவருக்கும் பொழுது ஆரம்பிக்கும்போது இருக்கும் உற்சாகமும், உத்வேகமும் போகப் போக தளர்ந்து அந்த நாள் முடியும் போது ஏதாவது ஒரு விரக்தி வந்து தொற்றிக் கொள்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த டிவீட் நிச்சயம் பெரும் பூஸ்ட் ஆக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஒவ்வொரு நாளும் 1440 நிமிடங்கள் உள்ளன. இதன் பொருள் என்னவென்றால் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக நமக்கு தினமும் 1440 வாய்ப்புகள் கிடைக்கின்றன என்பது தான்!
— Dr S RAMADOSS (@drramadoss) February 4, 2019
- லெஸ் பிரவுன்
இதுதான் டாக்டர் ராமதாஸ் இன்று போட்டுள்ள டிவீட்... ஒவ்வொரு நாளும் 1440 நிமிடங்கள் உள்ளன. இதன் பொருள் என்னவென்றால் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக நமக்கு தினமும் 1440 வாய்ப்புகள் கிடைக்கின்றன என்பது தான்!
- லெஸ் பிரவுன்.
எத்தனை அர்த்தங்கள், கருத்துக்கள் இதில் பொதிந்துள்ளன பாருங்கள். இதை விட தன்னம்பிக்கை ஊட்டக் கூடிய விஷயம் ஏதாவது இருக்க முடியுமா.. அத்தனைக் கதவுகளும் அடைபட்டாலும் கூட வேறு ஏதாவது ஒரு கதவு திறந்திருக்கும் என்பதைச் சொல்லாமல் சொல்லும் அழகு மொழி இந்த தத்துவ மொழி.
நாளும் இதுபோன்ற நல்ல விஷயங்களை மனதில் இருத்தி நடை போட்டால் நாளை நமதே.. நாடும் நமதே.. வெற்றியும் நமதே. (அப்பாடா அரசியல் கலப்பே இல்லாமல் எழுதிட்டோம்ப்பா)
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications