சென்னையில் மக்களே கவனம்.. அண்ணா சாலை, கோயம்பேடு உள்பட 5 ஏரியாக்களில் இன்று மின்தடை.. லிஸ்ட் இதோ
சென்னை: சென்னையில் இன்று மின்சார பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் அண்ணாசாலை, கோயம்பேடு, ஆர்ஏ புரம், சோழிங்கநல்லூர், அலமாதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் 12.11.2024 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

அதன்பிறகு மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிந்த பிறகு மீண்டும் மின்சப்ளை வழங்கப்படும். அதன்படி இன்று கீழ்காணும் இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது. அதன் விபரம் வருமாறு:
அண்ணா சாலை: பூத பெருமாள் கோயில் தெரு, பெருமாள் தெரு, இபி இணைப்பு சாலை, கல்யாணி கட்டுமானம், காஸ்மோபாலிட்டன் கிளப், தேவி தியேட்டர் வளாகம், ஸ்ரீலேகா ஆர்எம்ஜி வளாகம், கஸ்தூரி கட்டிடங்கள், சாந்தி தியேட்டர் வளாகம், அண்ணா சாலையின் ஒரு பகுதி, எஸ்விஎஸ் கிளப் கட்டிடம், எல்லிஷ் சாலை, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, 804 அண்ணா சாலை வளாகம், ஏவிஏ டவர்ஸ் கட்டிட வளாகம், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்திய, ஜம்மு காஷ்மீர் வங்கி,787 அண்ணாசாலைராயாலா டவர்ஸ் கட்டிடம், ஜிபி சாலையின் ஒரு பகுதி, பூபேகம் தெரு, எல்என்ஜி சாலை, மோகன்தாஸ் சாலை, பர்தார் தோட்டம், பச்சையப்பா டிரஸ்ட்கட்டிடம், எல்ஐசி கட்டிட வளாகம், பிரின்ஸ் குஷால் டவர்ஸ் வளாகம், கவுதம் டவர், வெலிங்கடன் பிளாசா வளாகம் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
அதேபோல் பேகம் சாஹிப் தெரு, சாமி ஆச்சாரி தெரு, பேத்ராக்ல் 1வது தெரு, சையத் அப்துல்லா தெரு, சாமி ஆச்சாரி தெரு, நைன்னியப்பா தெரு,பங்காரு நாயக்கன் தெரு, குப்பு முத்து தெரு, வாலர்ஸ் சாலை, டேம்ஸ் சாலை, கரீம் மொஹிதீன் தெரு, தாராபூர் டவர்ஸ், துன் பில்டிங்ஸ் சாரதாஸ் சில்க் எம்போரியம், அண்ணசாலை தலைமை தபால் நிலையம், பிளாக்கஸ் சாலை, டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், ஸ்டேட் பாங்க் செயின்ட், ஆறுமுகம், தெரு, வெல்டர்ஸ் தெரு, பைருங்ஜங் பத்தூர் தெரு, ஹரிஷ் சாலை, சந்திர பான தெரு, சிபிஎம் தெரு, சாமி செட்டி தெரு ,புப்டே்டை போலீஸ் குவார்ட்டர்ஸ், நரியங்காடு குவார்ட்டர்ஸ், லப்பை தெரு, நாராயணன் நாயக்கன் தெரு 1 முதல் 12வது தெரு, டிவைர் தெரு மீர் மதன் அலி தெரு, துறிசிங்கம் தெரு, பாஷா தெரு 1 முதல் 12வது தெரு, சுப்ராயன் தெரு, அப்துல் சுகன் தெரு, அப்துல் உசேன் தெரு, வேலாயுதம் தெரு, வேலாயுதம் ஆச்சாரி தெரு, வேலாயுதம் செட்டி தெரு 1 முதல் 12வது தெரு, ஆஷா உசேன் தெரு, எல்லப்பன் தெரு 1 முதல் 12வது தெரு, முனிப்பிள்ளை தெரு, முனுசாமி லேன், ஐயாசாமி தெரு, ஸ்வரி முத்து தெரு, சைபுல் முல்க் தெரு, தெற்கு கூவம் தெரு, வீரபத்ரன் தெரு, போக்குவரத்து பாதை உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
கோயம்பேடு: கோயம்பேடு மார்க்கெட், சின்மயா நகர், நெற்குன்றம், ஆழ்வார்திரு நகர் (பகுதி), நெற்குன்றம் பகுதி மூகாம்பிகை நகர், அழகம்மாள் நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர், பெருமாள் கோவில் தெரு, ஜெயலட்சுமி நகர், என்டி படேல் சாலை, பல்லவன் நகர், செட்டி தெரு, பிஎச் சாலை உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் என்பது இருக்காது.
ஆர்ஏ புரம்: ஆர்ஏ புரம், எம்ஆர்சி நகர் பகுதி, ஃபோர்சோர் எஸ்டேட்டின் ஒரு பகுதி, காந்தி நகரின் ஒரு பகுதி, பிஆர்ஓ குவார்ட்டர்ஸ், ஆர்கே மடம், ஆர்கே நகர், ராணி மெய்யம்மை டவர், சத்திய தேவ் அவென்யூ, ட்ரூ வேல்யூ ஹோம்ஸ், ராஜா தெரு, ராபர்ட்சன் லேன், ராஜா கிராமணி கார்டன், கேவிபி கார்டன், அப்பா கிராமணி தெரு, வேலாயுதராஜா தெரு, டிபி ஸ்கீம் ரோடு, ராஜா முத்தையா புரம், குட்டி கிராமணி தெரு, காமராஜ சாலை, கஸ்தூரி அவென்யூ, கற்பகம் அவென்யூ, வசந்த் அவென்யூ, சவுத் அவென்யூ, சண்முகம் புரம், சாந்தோம் ஹைரோடு, சத்தியா நகர், அறிஞர் அண்ணாநகர், அன்னை தெரிசா நகர், பெருமாள் கோவில் தெரு, தெற்கு கால்வாய் வங்கி சாலை உள்ளிட்ட இடங்களில் ‛பவர்கட்' ஏற்பட உள்ளது.
சோழிங்கநல்லூர்: கைலாஷ் நகர், ஆண்டனி நகர், கிருஷ்ணா நகர், ராதா நகர், சவுமியா நகர், மாம்பாக்கம் மெயின் ரோடுகாந்தி நகர், நூக்கன்பாளையம் சாலை (ஒரு பகுதி), சேரன் நகர், பாபு நகர், சிபிஐ காலனி, வேளச்சேரி மெயின் ரோடு, பொன்னியம்மன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, முன்னாள் படை வீரர் காலின, பல்லவன் நகர், எல்ஆர் அவென்யூ, முனுசாமி நகர், மேடவாக்கம், மெயின் ரோடு, ரங்கநாதபுரம், பட்டேல் சாலை, பிரின்ஸ் கல்லூரி, சிவகாமி நகர், சரஸ்வதி நகர், நல்லதம்பி நகர், ஏரிக்கரை சாலை, விம்லா நகர், மீனாட்சி நகர், ராஜலட்சுமி நகர், சாய் கணேஷ் நகர், சாய் பாலாஜி நகர், ராஜா நகர், ஆர்எஸ் நகர், சடகோபன் நகர், ஜல்லடனம்பேட்டை பகுதி, கிருஷ்ணா நகர், தர்மலிங்கம் நகர், விவேகானந்தா நகர், வள்ளல் பாரி நகர்,கணபதி புரம் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் இருக்காது.
அலமாதி: மோரை, மோரை இண்டஸ்ட்ரீஸ்,வேல்டெக் மெயின் ரோடு, ஷீலா நகர், விஜயலட்சுமி நகர், கணேஷ் நகர், சீனிவாச நகர், சப்தகிரி நகர் உள்ளிட்ட இடங்களிலும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications